இந்தியா இலங்கை இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு 500 ரூபாய் விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 5ஆம் தேதி பத்தாம் தேதி போதிலும் ஏழாம் தேதி இன்று வரையிலும் கல்பத்திலும் ஏழாம் தேதி இன்று வரையிலும் பத்தாம் தேதி உணவிலும் போட்டியிட நடைபெறுகிறது. இதில் 27 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடக்கும் […]
Tag: #IndiaSriLanka
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை […]
இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். […]