Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமான இன்ஜினில் திடீர் தீ…. “உடனே நிறுத்திய விமானி”…. வைரல் வீடியோ..!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்கு 6E-2131 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, விமானத்தின் வலது இறக்கையில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து உடனே விமானி டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இண்டிகோ விமானம் 6E-2131 இன்ஜின் தீப்பிடித்ததால், புறப்படுவது நிறுத்தப்பட்டது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த 6E-2131 என்ற இண்டிகோ விமானமானது இன்று ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, பறக்க ஆரம்பிக்கும் போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனையடுத்து உடனடியாக விமானி அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். […]

Categories

Tech |