Categories
கிரிக்கெட் விளையாட்டு

அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியேறிய வீரர்கள் – இந்தூர் வந்த இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இந்தூர் மைதானம் வந்தடைந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டி20 போட்டி நேற்று மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணி இன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் வந்தது. நாளை […]

Categories

Tech |