Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்துடன் இன்ப சுற்றுலா” சுழலில் சிக்கி இறந்த தொழிலதிபர்…. கோவையில் பரபரப்பு…!!

ஆற்றில் மூழ்கி தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் மன்சூர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மன்சூர் வெளிநாட்டிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மன்சூர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் சோலையாற்றில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான தொழிலதிபர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் ரப்பர் விற்பனை செய்யும் தொழிலதிபரான சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வியாபாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சசிகுமார் பரிதாபமாக […]

Categories

Tech |