Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 விக்கெட் எடுக்க காரணமே இதுதான்…. “அந்த 2 போட்டில அது கெடைக்கல”…. போட்டிக்கு பின் ‘ஸ்விங் கிங்’ புவி பேசியது என்ன?

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்கள் கொடுத்து….. 5 விக்கெட் எடுத்ததுமட்டுமில்லாமல்…. பல சாதனைகளை படைத்த புவி…. இதோ லிஸ்ட்.!!

ஆப்கானிதனுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

71ஆவது சதத்தை….. இவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…. விராட் கோலி நெகிழ்ச்சி..!!

தனது 71வது சதத்தை தனது கடினமான காலத்தில் தன்னுடன் நின்ற மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு அர்ப்பணித்தார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. எனவே பழைய ரன் மெஷின் கோலி எப்போது மீண்டும் வருவார் என்ற நிலையில், தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. “4 ரன்கள்”… 5 விக்கெட்….. சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த புவி…!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘கிங்’ இஸ் பேக்… செம இன்னிங்ஸ்…. சதமடித்த கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் கோலி. இந்த ஆசிய கோப்பையின் கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

1020 நாட்களுக்கு பிறகு….. முதல் சர்வதேச டி20 சதம்…. விராட் கோலியின் சாதனைகள் இதோ..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்த கோலி பல சாதனைகள் படைத்துள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 ஆண்டுகளுக்கு பின்….. “டி20 கிரிக்கெட்டில் முதல் சதம்”….. ‘கிங்’ கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்துள்ளார் கிங் கோலி.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAFG : பொளந்து கட்டிய கோலி…… தெறிக்க விட்ட புவி….. வெற்றியுடன் வெளியேறிய இந்தியா..!!

ஆசியக்கோப்பை கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நாயகன் மீண்டும் வர…. ‘கிங்’ கோலி அதிரடி சதம்…. ஆப்கானுக்கு இமாலய இலக்கு..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி […]

Categories

Tech |