Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG v IND: 2-2…. திக் திக்…! ”இங்கி”-யை ஓட ஓட…. அடித்து கிழித்த ”இந்தியா”…. த்ரில் வெற்றி …!!

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (மார்ச் 16) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதில் ரஷித் வீசிய முதல் ஒவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விரட்டி […]

Categories

Tech |