இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். அதேபோல தலைமை […]
Tag: #IndvsNz
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை நடக்கவுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தநிலையில் இன்று காலை இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் – […]
தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத எங்களது அணுகுமுறைதான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்வதற்குக் காரணமாக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட கடைசி பந்துவரை இந்திய அணி தோல்வியடைந்துவிட்டோம் என்ற எண்ணமில்லாமல், […]
ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். […]
மஹேந்திரசிங் தோனி தற்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று அவரின் நண்பர் கூறியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக ஆடாத மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்நிலையில் டோனியின் நீண்ட கால நண்பரான […]
ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி […]
தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையீடக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறன் பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை […]
இந்திய அணி போரடியாயத்தை நினைத்து பெருமைபடலாம் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை […]
உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய […]
ரசிகர்கள் உங்களை போல நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று இந்திய கேப்டன் ஹோலி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை […]
வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]
இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]
எப்போதும் தோனி போட்டியை முடித்து வைப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. மழை பெய்த காரணத்தால் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்களை சேர்த்தது. நியூசி […]
240 ரன் என்ற வெற்றி இலக்கை சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும் இது பெரிய ஸ்கோர் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு […]
அரை இறுதியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 1ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து […]
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி நேற்று மழையால் தடைபட்ட நிலையில், இன்று எஞ்சியுள்ள ஆட்டம் தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]
நேற்று லண்டனில் நடைபெற்ற பயிற்சிபோட்டி குறித்து ஜடேஜா பேசியது இந்திய அணி ரசிகர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியானது உலகக் கோப்பைக்கு இந்திய அணி விளையாடுவதற்கான முதல் போட்டி தான், இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆகையால் இந்திய அணியின் பேட்டிங் […]
உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]