இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டியில் அரை இறுதிக்கு செல்ல 4 அணிகள் மல்லு கட்டுகின்றன.. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றன. […]
Tag: #indvszim
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]
ஷிகர் தவான் உடன் இவர் ஓப்பனிங் வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்த தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தலைநகர் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி […]