சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடைய ஆண்டின் இறுதிகட்ட ஒருநாள் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டின் இறுதிகட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன் தரவரிசை: ஐசிசியின் ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் […]
Tag: #INDvWI
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் கட்டாக்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் உள்ள ACA -VDCA அரங்கத்தில் நேற்று மதியம் 1: 30 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ஹிட்மேன் ஷர்மா மற்றும் கே.ல்.ராகுல் களம் இறங்கினர். […]
ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்அணி பவுலிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் இந்திய அணியில் ஷிவம் டுபே அறிமுகம் ஆனார். K.L.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா இருவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.அதில் லோகேஷ் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் கோலி சர்வதேச T 20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார். இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 3- வகை கிரிக்கெட் போட்டியிலும் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறியுள்ளார் . சமீப காலமாக ICC டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கபட்டது.அதனால் T 20 பேட்டிங்க் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். இந்நிலையில் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 400ஆவது சிக்சரை விளாசி அசத்தினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி […]
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, பொல்லார்ட்டை புத்திசாலித்தனமான வீரர் என்று புகழ்ந்து கூறினார். இன்று இரவு 7 மணிக்கு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி T 20 போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. ஹதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இன்றைய போட்டியை வென்று மகுடம் […]
மேற்க்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்க்கிந்திய தீவு அணி 3 20 ஓவர் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் விளையாட இருக்கின்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது மஹேந்திர சிங் தோனி. உலக கோப்பை தொடருக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தோனி இந்த தொடரில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது. மேற்க்கிந்திய தீவு அணி தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய […]