Categories
பல்சுவை

ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி… அழகியலை உணர்த்தும் மொழி… தமிழ் மொழியின் சுவாரஸ்யங்கள்…!!

தமிழ் மொழியைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இப்போது பார்க்கலாம். இந்த உலகத்தில் வாழ்கின்ற சுமார் 9 கோடி மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். உலகில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் எழுத்துக்களை கொண்ட மொழிகள் 100 ஆகும். அதில் ஆறு மொழிகள் பழமையான மொழிகள் ஆகும். அவை எதுவென்றால் ஹீப்ரு, கிரேக்க மொழி, லத்தீன், சமஸ்கிருதம், சீன மொழி மற்றும் தமிழ். ஆனால் இதில் தமிழ், சீன மொழி மற்றும் ஹீப்ரு ஆகிய மொழிகள் தான் […]

Categories

Tech |