Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஜல் ஜீவன் மிஷின்” பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர்…. மேலாண்மை இயக்குனர் தகவல்….!!

திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் ஊராட்சி பாலாற்றில் இருந்து சத்தியமங்கலம் உள்பட 11 கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 89 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிட 5 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு ஊராட்சி வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் […]

Categories

Tech |