கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அந்த வகையில் […]
Tag: #Infosys
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர் என 10,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை மையமாக தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய மிகப்பெரிய நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 12,000 பேருக்கு வேலை இழப்பு செய்தது. அதில் 5 ஆயிரம் பேரை மீண்டும் வேலையில் சேர்த்த நிலையில் 7,000 பேருக்கு வேலை கிடையாது வீட்டுக்கு போங்க என்று சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் […]
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 17% சரிவை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டின் எதிரொலியால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் “நெறிசார்ந்த ஊழியர்கள்(Ethical Employees )” என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் […]