Categories
தேசிய செய்திகள்

இதோ தொடங்கியாச்சு….. நாடு முழுவதும்…. GOOD NEWS COMING SOON….!!

இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனாவு தடுப்பூசிக்கான பரிசோதனை இன்று தொடங்கியது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கில் தளர்வுகளை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் பாதிப்பை பல்வேறு முறையில் அரசு சிறப்பாக கட்டுபடுத்தி வந்தாலும், மக்கள் மத்தியில் இதற்கான தடுப்பு ஊசி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எண்ணமே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவுடன் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ரூ1,000….. மே மாதம் டெஸ்ட்….. அக்டோபர் மாதம் SALE…!!

மே மாதம் கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது பயன்படுத்த உள்ளதாக செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தது. […]

Categories

Tech |