Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் கண்காணிப்பு… வலியை பொறுத்துக் கொண்டு பயணித்த யானை… மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

புத்துணர்வு முகாமில் கலந்துகொண்ட நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானைக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவ குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8ஆம் தேதி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுவதால், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கோவில்களை சேர்ந்த 26 யானைகள் இந்த முகாமில் கலந்து […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் ஏவுகணை தாக்குதல்… ஆதரவை திரும்ப பெரும் அமெரிக்கா… ஓமனில் நீடிக்கும் பதற்றம்…!!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணையால் இரண்டு பெரிய வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஹவுதி கிளர்ச்சி படைக்கும், அதிபர் மன்சூர் ஹாதிக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பிளாஸ்டிக் ஏவுகணை மக்கள் தொகை மிகுந்த மரிப்பில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லேட் ஆகிருச்சு… தாமதமாக வந்ததற்கு தாக்குதல்… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலமான அடி…!!

108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உன்னை விட மாட்டேன்… பஞ்சாயத்து துணை தலைவருக்கு நடந்த சோகம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ ஏற்றி பஞ்சாயத்து துணை தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நாராயணன் என்ற பால் வியாபாரி வசித்து வருகிறார். இவர் செம்மரிகுலம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு அதே ஊரில் வசிக்கும் லிங்கதுரை என்ற உறவினருடன் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியபுரத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நாராயணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பின்னால் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லிங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காயங்களுடன் சிம்ரன்…. பதறி போன ரசிகர்கள்…

சிம்ரன் வெளியிட்ட காயங்களுடன் கூடிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது பல வெற்றி படங்களை கொடுத்த சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.  நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாகவும் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து பழைய சிம்ரனை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சிம்ரன். இதைப்பார்த்த […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து… தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்திற்குள் குழந்தைகள் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சில குழந்தைகள் தங்களுக்குரிய பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பள்ளி வாகனத்திற்கு குறுக்கே கார் ஒன்று வந்தது. இதனால் நிலைதடுமாறிய பள்ளி பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் இருந்த குழந்தைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தனர். அடுத்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகில் இருந்த ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS DC அணிகளுக்கிடேயேயான போட்டியில் பும்ராவுக்கு காயம்…..!!

ஐ.பி.எல்லில் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான  பும்ரா எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என  கிரிக்கெட் ஆலோசகர்களால் கூறப்பட்டது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.. உலக கோப்பையில் எதிரணிகளை அச்சுறுத்தும் பவுலராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் 3ஆவது  போட்டி மும்பை வான்கேட் […]

Categories

Tech |