இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை (நவ.,9ஆம் தேதி) […]
Tag: #Injury
வடக்கு புர்கினா பாசோ நாட்டில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மட்டுமில்லாமல் 18 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு புர்கினா பாசோ நாட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர ஆராதனையின் போது, பன்சி கிராமவாசிகள் மீது ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிராந்திய ஆளுநர் கர்னல் சல்போ கபோரே […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தடுக்க முயன்ற 3 காவலர்களும் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. காரைக்கால் மாவட்டம் நிரவி கன்னியம்மன் கோவில் தெரு அருகே ஆற்றுப்படுகையில் உள்ள விளை நிலத்தில் ஒரு தரப்பினர் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலத்தை மற்றொரு தரப்பினர் கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் வீட்டு வாசலில் […]
பீகார் மாநிலம் பாட்னாவில் வீட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் காந்தி மைதான் பகுதியில் இருக்கும் ஒரு வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்ததாகவும், இதில் அருகிலுள்ள வீடுகளும் முற்றிலுமாக இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் பாட்னா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். பின்னர் அவர்கள் […]
வாலாஜாப்பேட்டையில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் என்ற இளைஞன் ஒருவன் பாழடைந்த கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்து பிடித்துவிட்டு தீக்குச்சியை அருகில் இருந்த குப்பையில் தூக்கி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து குப்பை எரிந்து கொண்டிருந்தநிலையில் அதிலிருந்த மர்மப்பொருள் ஓன்று திடீரென வெடித்ததில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். அதன்பின் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு முதலுதவி […]
வாலாஜாவில் செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். 32 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை நேரத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் கால் வந்துள்ளது. அதனை எடுத்து பேச வெங்கடேசன் முயன்றபோது போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரின் தலை, […]
Man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக வெளியான செய்தியை ரஜினி மறுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Man vs Wild’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பியர் கிரில்ஸுடன் […]
எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது வதந்தியே. காட்டுப் பகுதியில் இருந்த ஏராளமான முற்களால் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்று காயம் குறித்து உலா வரும் தகவலுக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார். காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Man vs Wild படப்பிடிப்பு பந்திப்பூரில் நடைபெற்றது. அதை முடிந்துவிட்டு வருகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அப்படி எதுவுமில்லை. […]
Man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘Man vs Wild’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்தாண்டு பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் இணைந்து வன பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பியர் கிரில்ஸுடன் கர்நாடக மாநிலம் பந்திபூரில் உள்ள […]
தமிழில் வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனுக்கு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். அதை தொடர்ந்து அவர் இயக்கிய பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தன. கடைசியாக சுசீந்திரன் சாம்பியன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தநிலையில் இயக்குனர் சுசீந்தரன் விபத்தில் காயமடைந்துள்ளார். நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது […]
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் சானியா மிர்சா விலகிய நிலையில், இன்று மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்திலிருந்தும் பாதியிலேயே விலகினார். மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடைபெறுகிறது. இந்த நிலையில், வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து தான் விலகுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்திருந்தார். இருப்பினும், மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நடியா கிச்னோக்குடன் […]
ஜேம்ஸ் பாண்ட் பட படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது. ஜேமஸ் பாண்ட் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநருக்கு ஏற்பட்ட காயத்துக்கு உரிய இழப்பீடு தர படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 2015இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜேமஸ் பாண்ட் சீரிஸ் படம் ‘ஸ்பெக்ட்ரே’. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் டெர்ரி மேடன். ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஸ்பெக்டரே படத்துக்கான அதிரடி சண்டைக் காட்சி […]
பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின்போது ரன் அவுட் ஆகாமல் இருக்க, பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் குதித்து காயமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 47ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மெல்போர்ன் அணிக்கு […]
ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியின்போது தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை அணியுடனான முதலாவது டி20 போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 5ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்காக நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இடக்கை சுண்டுவிரலில் […]
மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]
கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அவர் அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 91 ரன்களைக் குவித்தார். அதன்பின் இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்தார். இதனிடையே ஷிகர் தவானின் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை […]
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தாண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது முதுகில் காயமடைந்தார். அதன்பின் காயம் காரணமாக அவர் பாகிஸ்தான் அணி பங்கேற்ற எந்தவொரு தொடரிலும் இடம்பெறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடரில் […]
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் 2 -ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி மீது காதலன் ஆசிட் வீசியதில் அவர் படுகாயமடைந்தார். இன்றைய சமூகத்தில் காதலுக்காக எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் செய்கின்றனர். அதே நேரத்தில் ஒருசிலர் காதலில் ஏதாவது பிரச்னையோ, தாம் விரும்பும் பெண் கிடைக்காமல் போனாலோ கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஒருசில ஆண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்கள் கோபத்தை அடக்கி கொள்கின்றனர். அந்தவகையில் சென்னை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சுசித்ரா என்ற மாணவி மீது சக […]
மெக்ஸிகனை சேர்ந்த கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும் தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின் வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி சுமார் 80 அடி கீழே சென்று தரையில் […]
திருச்சி அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்க மருத்துவமனை டீன் அர்ச்சையா ஆணை பிறப்பித்துள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக அவரின் தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த மேரிக்கு […]
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு துணையாக இருந்தவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக அவரின் தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த […]
மதுரையில் பெண்களையே குறிவைத்து வழிப்பறி செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அழகுசிறை கிராமத்தில் வசித்து வரும் சிந்துஜா உடலில் ரத்தம் சொட்டும் சிராய்ப்பு காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார் . வழிப்பறியர்கள் கோரை பிடியால் ஏற்பட்ட கொடூரம் தான் இந்த இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம் தேதி கருமாத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவர் சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது […]
தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக இந்தியா ஏ அணியில் இருந்து விலகியுள்ளார் மனிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது. இத்தொடர் வருகின்ற 11-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த தொடருக்காக பிருத்விஷா, ரிஷப் பண்ட், மயங் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நடைபெற்று வரும் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிகர் […]
ஷிகர் தவான் காயம் காரணமாக விலகுவதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் கடந்த 09-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் ஷிகர் தவான் பேட்டிங்கின் போது இடது கை பெரு விரலில் பந்து பட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போட்டியில் தவான் சதமடித்து […]
பயிற்சியின் போது வார்னர் அடித்த பந்து இந்திய வம்சாவளியை தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14 வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வார்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு இங்கிலாந்தை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் ஜெய் கிஷான் பந்து வீசினார். அப்போது வார்னர் அடித்த […]
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக 2 வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். சென்னை அணியில் பிராவோ ‘டெத் ஓவர்’ வீசுவதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, பிராவோவுக்கு ஹாம்ஸ்டிரிங் (Hamstring) காயம் ஏற்பட்டது. இதனால் இன்று நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ பங்கேற்பாரா? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு […]