Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திருப்போரூரில் “ராக்கெட் லாஞ்சர்” வெடித்து இருவர் பலி… இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை..!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் அருகே மானமதி பகுதியில்  உள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே  நேற்று முன்தினம் இளைஞர்கள் சிலர் சுத்தம் செய்யும்  போது கோயிலின் மேல் தளத்தில் பை ஒன்றை கண்ட இளைஞர்கள் அதனை அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதில் இருந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காயமடைந்த 5 பேரும்  செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.  இந்நிலையில் மாணவி […]

Categories

Tech |