Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“50% அனுமதிக்க வேண்டும்” தமிழக அரசு உத்தரவு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

தியேட்டரில் 50 சதவீத நபர்கள் அனுமதிக்க அரசு உத்தரவிட்டதை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பேருந்துகள், ஓட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பின்றி இயங்கிய பேருந்துகள்…. தகுதி சான்றிதழ்கள் ரத்து…. அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!!

பழுதடைந்த காணப்பட்ட 12 பேருந்துகளின் தகுதி சான்றிதழ்களை அதிகாரிகள்  ரத்து செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலைய மேலாளர் ராம்குமார் ஆகியோர் பேருந்துகளில் தீவிரமாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது பேருந்துகள் சுத்தமாக இருக்கிறதா, மேற்கூரை பழுதாகி உள்ளதா என ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரம் நோக்கி சென்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? ஆய்வு செய்த அதிகாரிகள்…. நடைபெறும் தீவிர ஆலோசனை….!!

தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளமானது மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தை சுற்றி உள்ள கடைகளில் இருக்கும் குப்பைகளை சிலர் குளத்திற்குள் வீசுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தெப்பக்குளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி, அங்கு மின்விளக்குகளை அமைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்த தெப்பகுளத்தில் இருக்கும் மீன்கள் மர்மமான முறையில் செத்து […]

Categories

Tech |