உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது இந்த இன்ஸ்டாகிராம் நேற்று உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டதாக தங்களுக்கு […]
Tag: instagram
இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 14வது இடத்தைப் பிடித்துள்ளார் என்று ஹாப்பர்ஹக் (Hopperhq) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புகழ் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரன்கள் எடுக்க போராடிய போதும் குறையவில்லை, இப்போது முன்னாள் இந்திய கேப்டன் கோலி மற்றொரு தனிப்பட்ட மைல்கல்லை எட்டியுள்ளார். ஆம், 33 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 15 பிரபலங்களில் இடம்பிடித்துள்ளார். […]
டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவிகள் ஐந்து பேர் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். இதனை படம் பிடித்து சக மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி கூறியதாவது: “மால்கா கஞ்சி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் 13 […]
நடிகர் அமிதாப்பச்சனிடம், இன்ஸ்டாகிராமில் ஏன் நீங்கள் அதிகமான பாலோயர்களை பெறவில்லை? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் கொடுத்தார். கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரை அரங்குகள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைத்து திரை நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்துள்ளதால் அவர்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, […]
மாஸ்டர் படம் குறித்து சீக்கிரமே ரசிகர்களுக்கு அப்டேட் தருவோம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆவார். வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் என பலரும் […]
சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடல் பாடி அதை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் திரை நட்சத்திரங்கள்; கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுப்பதற்காக நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்குள் முடங்கிய திரை […]
நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது. இக்காரணத்தினால் அவர் […]
சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர் கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளையொட்டி லண்டனில் உள்ள சாலை ஒன்றில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை பாடகி இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை சுருதிஹாசன். ஜனவரி 28 இவருடைய பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடடந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் லண்டனில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சுருதி, பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு லண்டன் […]
இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் கபூருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மலைக்கா அரோராவை வயது வித்தியாசம் காரணமாக நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். சினிமாத்துறையில் பெரிய வயது வித்தியாசத்தில் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் நடிகர்களை ரசிகர்கள் கேலி செய்யும் அவலம் நீண்ட நாள்களாகவே நடக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ், தமிழில் ஆர்யா – சையிஷா போன்ற நடிகர்களுக்கிடையே வெகு நாள்களாக காதலித்துவரும் மலைக்கா – அர்ஜுன் கபூர் ஜோடியும் மாட்டிக்கொண்டது. சமீபத்தில் தாங்கள் காதலிக்கும் […]
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் – ரவுண்டர் ஜாக் காலிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காண்டாமிருகங்களைப் பாதுகாக்க புதிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல் – ரவுண்டரான முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி, தனது சொந்த வாழ்வில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நேற்று காலிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் காலிஸ் தனது மீசை, தாடியின் ஒரு […]
பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் அபிராமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அபிராமிக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அபிராமி ‘கஜன்’ என்னும் மலேசிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ். மதன் […]
நடிகை ஸ்ரேயா மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா சரண் ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோர்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் […]
அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயாவின் நடன வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது அரவிந்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் […]
இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்த பிழையை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 7.2 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த லக்ஷமன் முத்தையா என்பவருக்கு ரூ. 7.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று இம்முறையும் இன்ஸ்டாகிராமில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் இருக்கும் தவறை கொண்டு பல பயனர்களின் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கி ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டறிந்துள்ளார். இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு லக்ஷமன் முத்தையாவுக்கு ரூ. […]
கேப்டன் விராட் மனைவியுடன் கடற்கரையில் சிரித்தபடி உற்சாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இதை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள் இருப்பதால் […]
ரஷ்யாவில் முன்னாள் காதலன் காதலியை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற 24 வயது பெண் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். காரணம் எகெடெரினா 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பின், அவரது பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் […]
Tik-Tok-ல் “instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளளது. மிகவும் பிரபலமான குறுகிய வடிவ வீடியோ தளமான டிக டாக் , இன்ஸ்டாகிராமில் இருந்து சில குறிப்புகளை எடுக்கத் தோன்றும் புதிய அம்சங்களின் முழு ஹோஸ்டையும் சோதித்துப் பார்த்து செயல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் கூகிள் கணக்குகளில் இணைத்தல்,குறிப்பிட்ட வாட்ஸ்அப் நண்பர்களுக்கு வீடியோக்களை அனுப்பும் திறன்,மற்றும் பல சுயவிவரங்களுக்கு இடையில் பயனாளர்களை எளிதாக மாற்ற அனுமதிக்கும் சுவிட்ச்-அக்கவுண்ட் செயல்பாடு போன்ற பிற […]
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேவையற்ற தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.இ.ஓ ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் விளம்பரங்கள் எதேர்ச்சையாகத்தான் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் […]
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து க்ரிஷ் காக்ஸ் திடீரென விலகியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்கு வகித்தவர் க்ரிஷ் காக்ஸ் இவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை கவனித்து வந்தார். இந்நிலையில் திடீரென பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேஸ் புக் உடனான 13 ஆண்டுகால பணியில் இருந்து விலகுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக க்ரிஷ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.