Categories
சினிமா தமிழ் சினிமா

சந்நியாசியாகும் பிக்பாஸ் ரைசா – குவியும் பக்தர்கள்…!!!

இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் ரைசா சந்நியாசியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை ரைசா யார் என்று தெரியாமல் இருந்தவர்களிடம் இந்நிகழ்ச்சி மூலம் அதிக பாப்புலரானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் தன் நடிப்பின் மூலம் மேலும் சில படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து ரைசா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் ரைசா சந்நியாசி போல் உடையணிந்து ஆசி வழங்குவது போன்று கைகளை வைத்துக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குழப்பம் அடைந்தனர். மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களிடம் சீடராக […]

Categories

Tech |