Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிலை போல் நடித்த சிறுவன்…. சேட்டை செய்த குரங்கு…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குரங்கிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் சிலை போல் நடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மறைகுளம் கிராமத்திற்குள் நுழைந்த குரங்கு ஒன்று தெருவில் நடமாடும் அனைவரையும் துரத்தி கடித்துள்ளது. மேலும் அந்த குரங்கு 15க்கும் மேற்பட்ட நாய்களையும் கடித்து குதறி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவரில் 10 வயது சிறுவன் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த குரங்கு சிறுவன் அருகே சென்று […]

Categories

Tech |