Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள்..சமூகத்தில் அந்தஸ்து உயரும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று காரியங்களை திட்டமிட்டு செய்வீர்கள். இன்று சொந்த பணியை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல வேண்டாம். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணவரவை விட செலவு தான் இன்று கூடும். வெளியூர் பயணங்களில் திடீர் மாற்றம் செய்யக் கூடும். இன்று தெளிவான முடிவுகள் எடுப்பது மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும். அரசாங்கம் தொடர்பான விசயங்களில் சாதகமான போக்கு காணப்படும். இன்று  மரியாதையும், அந்தஸ்தும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. மனதில் உற்சாகம் பிறக்கும்.. முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாகவே இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மகிழ்ச்சி…. ”கார் , வீடு எளிதாக வாங்கலாம்” வட்டியை குறைந்து RBI அதிரடி..!!

வங்கிகளில் குறுகிய கால கடன் வட்டியை 0. 35 சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறுகியகால கடனுக்கான வட்டியை 0.35% குறைந்துள்ளது.கடந்த மூன்று முறை  ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதம் 0.25 % குறைத்த நிலையில் தற்போது  0.35 % குறைத்துள்ளது.  வீடு , வாகனம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட்டி வீதம் குறைய வேண்டுமென்று புதிய முதலீட்டாளர்களின் அழுத்தம் காரணமாக இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைகிறது.இதனால் கார் , வீடு […]

Categories

Tech |