நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் மூன்று நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு நெல்சன் திலீப் குமார் மற்றும் விஜய் இடையேயான நேருக்கு நேர் பேட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியின்போது நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயிடம் ஏராளமான கேள்விகளை கேட்டார். அவ்வகையில் பல கோடி மக்களின் கேள்வி என்று குறிப்பிட்டு “இளைய தளபதியாக இருந்த நீங்கள் தற்போது தளபதியாக மாறி இருக்கிறீர்கள். […]
Tag: # Interview
பதற்றமான சூழல் நிலவுவதால் ரஷ்யாவிற்கு அனைத்து சலுகைகளையும் செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் தூதர் பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நெருக்கடி நிலையில் ரஷ்யாவின் முக்கிய வேண்டுகோளுக்கு உக்ரைன் வளைந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் நேட்டோ அமைப்புடன் உக்ரேன் இணையும் விருப்பத்தை கிளிவ் மறுபரிசீலனை செய்து வருகிறார். இதனையடுத்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் நோட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை தவிர்த்து, மற்ற […]
தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை […]
தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சூர்யா தனது நடிப்பை தானே விமர்சனம் செய்வதாக கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருப்பதாகவும், ஆனாலும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சில நேரங்களில் தனது திரைப்படங்களை பார்க்க முடியாத சூழலில் 100 நாட்கள் காத்திருந்து அதனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
பேட்டியில் தொகுப்பாளரிடம் மீராமிதுன் கூச்சமின்றி சவால் விட்டுள்ளார் பிக்பாஸில் கலந்துகொண்டு சண்டைகள் பல போட்டு மக்களிடையே அவப்பெயரை சந்தித்தவர் மீரா மிதுன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார் மீரா மிதுன். பேட்டியின் தொகுப்பாளர் மீராமிதுனிடம் நித்யானந்தா உங்களுக்கு அழைப்பு விடுத்தால் போவீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கண்டிப்பா போவேன் என பதிலளித்தார் மீரா மிதுன். அதற்கு தொகுப்பாளர், நித்யானந்தா வெர்ஜின் பெண்களை மட்டும்தான் அழைத்து சேர்த்துக் கொள்வார். நீங்கள் வெர்ஜின் பெண்ணா ? என கேள்வி […]
பட்ஜெட் 2020 ஆட்டோமொபைல் செக்டாரின் தேவைகள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2019ஆம் ஆண்டு ஆட்டோமொபைல்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் சுமார் 50 விழுக்காடு பங்களிப்பை தரும் துறையாக ஆட்டோமொபைல் துறை விளங்குகிறது. இந்த சரிவு காரணமாக நாட்டில் பலர் வேலை இழந்தனர். பல தொழிற்சாலைகளில் வேலை இல்லாத நாட்களில் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், கிராமப்புற மக்களின் தேவைகள் குறைந்ததாலே ஆட்டோமொபைல் […]
பதிவாளர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் யாருக்கும் தகுதியில்லாததால், மீண்டும் விளம்பரம் செய்து குழு அமைத்துத் தேர்வுசெய்ய காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவுசெய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு […]
எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்ததாக கூறினார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது இந்த பிரச்சனை அதிகமானதாகவும், அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் வெளிப்படையாக தெரிந்தது என்று தகவல் வெளிவந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். விராட் […]
என் அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார். அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட 12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது 29 வயதாகும் தமன்னா தன்னுடைய சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார். “அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது […]
“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, […]
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சின்னதம்பி ரீமேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் ஆகிறது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்க வேண்டாம். வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழில் பேசியும், ஆடிப்பாடி சிரித்தும், அழுது புரண்டும் நடித்ததை அனைவரும் வியந்து பார்த்தனர். […]
விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் […]
அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்த இருக்கிறார். விஜய்யுடன் ‘தேவா’ அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]