ஆன்லைனில் காரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல கார் நிறுவனமான ஹோண்டா ஷோரூம் விற்பனையை டிஜிட்டல் மயமாக மாற்றும் பொருட்டு ஆன்லைனில் விற்பனை தளம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோரூம் போகாமல் நேரடியாக ஆன்லைனில் கார்களை வாங்கி கொள்ள முடியும். இந்த நிறுவனத்தின் ஹோண்டா ஃப்ரம் ஹோம் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் முதலில் அவர்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் டீலர்களை தேர்வு செய்து விட்டால் […]
Tag: Introduced
ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் […]
இந்தியாவில் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சியோமி ரெட்மி பிராண்டு அறிமுகப்படுத்தியது . தற்போது இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு புதிதாக ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது .இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் H.D. + AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B. RAM , கேம் டர்போ 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 னும் உள்ளது. தெளிவாக […]
சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி விரைவாக அறிமுகப்படுத்தபட இருக்கின்றது . கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்துவோர் இனி ஏழு இந்திய மொழிகளில் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் இந்த புதிய அமைப்பின் அம்சங்களுக்கான அப்டேட் வழங்கப்படும். இது ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அப்டேட்டாக விளங்குகிறது . இதனை பயன்படுத்துவோர் தங்கள் அனுபவத்தை கைபேசி தளங்களில் இருப்பதை போன்றே உள்ளது . இந்தியாவின் ட்விட்டர் தளத்தில் இனி தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி […]
ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி தனது ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B. பிரைமரி கேமரா மற்றும் […]
ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி x ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் H.D+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைப்பதற்கு புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]