Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் தீவிரவாதிகள் ”வாகன எண் வெளியீடு” போலீஸ் அதிரடி…!!

கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5  இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் 6 லஷ்கர் இ தொய்பா…. 1 பாகிஸ்தான்….5 இலங்கை… நுழைந்தது எப்படி..?

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5  இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

BREAKING : ”கோவையில் பயங்கரவாதிகள்” 3 பேரின் புகைப்படம் வெளியீடு..!!

கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் என போலீஸ் 3 பேரின்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டு இருந்தது.இதையடுத்து கோவை அவினாசி சாலை,  திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பயங்கரவாதி ஊடுருவல்….. ”2000 போலீசார் குவிப்பு”…. பரபரப்பாகும் கோவை…!!

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றும்  தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா தாக்குதல் எச்சரிக்கை என்பதால் கோவை மாவட்டம் முழுவதும் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு எச்சரிக்கை….. ”ரவுடிகள் கைது” டிஜிபி அதிரடி உத்தரவு….!!

தமிழகத்துக்கு மத்திய அரசின் உளவுத்துறை எச்சரிகையை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபடட்டுள்ளனர்.மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் மோட்டார் வாகனத்தை பதிவு செய்து கண்காணிப்பை தீவிரப்படுத்தபடுகின்றது. ரோந்து வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING :தமிழகத்துக்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- மத்திய உளவுத்துறை

இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர  தொடர் குண்டுவெடிப்பு  தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த குண்டு வெடிப்பு குறித்து பலரை கைது செய்ய இலங்கை அரசு […]

Categories

Tech |