நாம் இன்று தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீப்பெட்டியை ஒரு விஞ்ஞானி அவருடைய சோதனை அறையில் நடந்த ஒரு விபத்து மூலம் கண்டுபிடித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? 1826ல் ஜான் வால்கர் என்பவர் தன்னுடைய சோதனை அறையில் எப்போதும் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பல கெமிக்கல்ஸை ஒன்று சேர்ந்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு சிறிய குச்சியை வைத்து கலக்கிக் கொண்டிருந்தார். அதன்பின் அந்தக் குச்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கெமிக்கல்ஸை போக வைப்பதற்காக அதனை […]
Tag: invention
இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சில பட்டதாரி வாலிபர்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைகளை விட்டு விவசாயத்தில் சாதித்து வருகின்றனர். பெண்கள் சிலர் விடா முயற்சியோடு விவசாயத்தை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். விவசாயத்தில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் கடினமான வேலைகளை எளிதாக செய்ய பயன்படுகிறது. இதனால் நேரமும் மிச்சமாகும். தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக விவசாயம் செய்வதற்கு பல்வேறு உபகரணங்களை கொண்டு பிரத்யேகமான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் […]
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இந்தியாவில் மூத்தவர்களிடம் பைத்தியம் போல் விற்கப்படுகிறது,அது என்ன? ஒரு புதிய வித்தியாசமான ஸ்மார்ட்வாட்ச் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இந்தியாவில் மூத்தவர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இது நிறைய புதுமையான சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. எல்லோரும் இந்த நாட்களில் ஸ்மார்ட்வாட்சை விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான அம்சங்கள் மிகவும் அர்த்தமற்றவை. ஆனால், இப்போது சில நம்பமுடியாத சுகாதார அம்சங்களுடன் விற்பனை ஆகிறது. அதுவே ஜி 7 ஸ்மார்ட் வாட்ச் என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பாவில் […]
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அதற்கான தக்க விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் […]
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி […]
இந்தியாவில் ஓப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது . ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்துள்ளது. அந்தவகையில் ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் விலையை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. மேலும், ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போனுடன் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட் போன் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ […]
அப்ரிலியா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் அப்ரிலியாவின் 150சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்ரிலியா நிறுவனம் இரண்டு மாடல்களை […]
இந்தியாவின் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இதற்கு முன்பு டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் என இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. தற்போது, அந்நிறுவனம் ஜி-ஆப்ஷனல் என்ற புதிய வேரிஎண்ட் மடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில்முந்தைய வேரிஎண்ட் மாடல்களை போன்றே மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சி.வி.டி. ஆப்ஷன் கொண்ட மடலின் விலை ரூ. 10.83 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட் செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]
ஹீரோ நிறுவனம் முதன் முதலாக பி.எஸ். மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.6 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மோட்டார் சைக்கிள் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை அறிமுகம் செய்தது. இது ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் டீசரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய காருக்கு நெக்ஸான் க்ராஸ் என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மேலும், இந்த காரைக் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடனும், உட்புறத்தில் சிறப்பு அலங்காரங்களும், அலாய் […]
சியோமி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ டிவியை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் சீனாவின் பீஜிங் நகரில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுக விழாவில் ரெட்மி டிவி மட்டுமின்றி ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சியோமி டி.வி 70-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி டி.விக்கு ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சியோமி டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் […]
டாடா நிறுவனம் புதியதாக ஹாரியர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . டாடா நிறுவனம் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஹாரியர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரானது விசேஷமாக கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் ஆறிமுகமாகியுள்ளது. இந்த ஹாரியர் டார்க் காரின் விலை ரூ.16.76 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது […]
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த புதிய […]
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த , கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. மேலும் , 13 எம்.பி., 2 எம்.பி. பிரைமரி கேமரா, மற்றும் 8 எம்.பி. […]
ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான யு.ஜே.எம் அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை […]
ஆடி நிறுவனம் தற்போது தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவில் 2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின் நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது முந்தைய மாடலைக் காட்டிலும் 37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது . […]
நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விலையானது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. மாடல் ரூ. 12,999 விலையிலும் , நோக்கியா 6.1 பிளஸ் ரூ. 11,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டுவந்தது . தற்போது , அமேசான் தளத்தில் இதன் விலையானது குறைவாக கிடைக்கிறது . குறிப்பாக , நோக்கியா 6.1 பிளஸ் மாடலின் 4 ஜி.பி. […]
லெனோவோ நிறுவனம் தனது புதிய படைப்பான நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது . லெனோவோ நிறுவனம் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது . இதற்குமுன் , செப்டம்பர் 5 ஆம் தேதி கில்லர் நோட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது . இந்நிலையில் , தற்போது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்த , புதிய ஸ்மா்ர்ட்போன்கள் லெனோவோ கே10 நோட் என்ற […]
இந்தியாவில் புதியதாக கியா செல்டோஸ் காரானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கியா செல்டோஸ் காரானது டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களிலும் பல்வேறு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது . இந்த கியா செல்டோஸ் காரின் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 15.99 லட்சம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் , கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரையில் 25,000-க்கும் அதிக […]
விவோ நிறுவனம் தனது புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது . விவோ நிறுவனமானது தனது இசட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதற்குமுன்பு , விவோ நிறுவனம் ஜூலை மாதத்தில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது . இந்நிலையில், விவோ நிறுவனம் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் , இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு விவோ இசட்1எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது . குறிப்பாக , இது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் […]
ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் மோட்டார் சைக்கிளின் டீசரானது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது . அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது லைவ் வையர் என்ற தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது . இந்த லைவ் வையர் மோட்டார்சைக்கிளானது இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் முதல் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது . மேலும் இந்தியாவில் இதன் மதிப்பு ரூ. 19 முதல் ரூ. 20 லட்சம் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இந்த மோட்டார் சைக்கிள் முன்புறம் செல்ல […]
ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது . ரியல்மி நிறுவனம் எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து , அடுத்த வாரமே விற்பனை செய்ய துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது . இந்த விற்பனை நடவடிக்கை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இதனைத் தொடர்ந்து ரியல்மி நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரி சுகி என்பவர் டீசர் ஒன்றினை சமூக வலைதளயத்தில் வெளியிட்டுள்ளார் . […]
சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத பஸ் சேவைகளை வழங்க அவ்வரசாங்கம் முடிவு செய்துள்ளது . டிரைவர் இல்லாத பஸ்ஸின் வடிவமைப்பும் , தொழில்நுட்ப பணிகழும் நடந்து வந்த நிலையில் இதற்காக பல கட்ட சோதனையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் டிரைவர் இல்லாத பஸ்களின் சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்த உள்ளது . மேலும் கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது . […]