Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாகன சோதனை” பட்டாக்கத்தியுடன் சிக்கிய கூலிப்படை… அதிரடியாக கைது..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2  கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.  சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது  கால்களில் கொடூர  ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட  காவல் ஆய்வாளர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பெண்களை ஏமாற்றிய போலி சாமியார் கைது” தொடரும் விசாரணை ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . திண்டிவனம் அருகே உள்ள ஓம்பு ஊரில் வசித்து வருபவர் செல்வமணி .இவர் மாந்திரீகம் செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடமலை பாக்கம் என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார் . அங்கே இவரிடம் மாந்திரீகம் செய்ய வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இளம் பெண் காவல்துறையில் புகார் அளிக்க போலி […]

Categories

Tech |