கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு செக்போஸ்டில் காவலுக்கு இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே வில்சன் உயிரிழந்தார். வில்சனை சுட்டுக்கொன்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியோடிய நபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
Tag: investigations
ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று INA தலைவர் அசோக் மிட்டல் தெரிவித்துள்ளார். NIA என்று சொல்லப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் தேசிய ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர் அவர் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்தக் […]
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . திருவண்ணாமலை அருகே கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற சிறிய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்த்து அதை இரண்டு பேர் பாக்கெட்களில் போட்டு விற்பனை செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வாங்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . இதனால் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் […]