Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆட்டம் கண்ட அம்பானி….. ”மிரள வைத்த சென்செஸ்”…. கலக்கத்தில் முதலீட்டாளர்கள் …!!

பங்குச் சந்தை இறக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு , ரூபாய் மதிப்பு குறைவு , கொரோனா வைரஸ் பாதிப்பு என அடுத்தடுத்த தாக்கம் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தள்ளது. இது உலக நாடுகளில் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் அனைத்து நாட்டு வர்த்தக, முதலீட்டாளர்களும் அதிர்ச்சி அடையள்ளனர். இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. காலை முதலே சென்செக்ஸ் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இந்தநிலையில், தற்போது 2,402.29  சரிந்து […]

Categories

Tech |