Categories
உலக செய்திகள்

அதிபரா ஆக போறேன்…! நீங்க வந்துருங்க புதின்…. ரஷ்யாவுக்கு பறந்த அழைப்பிதழ் …!!

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற இருக்கின்றது. இதில் ரஷ்ய அதிபர் புதினுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை அமெரிக்க அதிபர் மாளிகை அலுவலகம்  ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது. முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஜோ பைடனுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்  கடிதம் […]

Categories

Tech |