Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து 2,50,000 ரூபாயை திருடிய ஹேக்கர்..!!

தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 2.5 லட்சத்தை  அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகே இருக்கும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) கணக்கு உள்ளது. இந்தநிலையில் தான் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தன்னுடைய வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அலுவலர்கள், உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

ரூ.6,000 கோடி கடனில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..!!

வாராக்கடன் காரணமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-2020 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் ) நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், வாராக்கடன் காரணமாக 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை வங்கி சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வங்கி 346 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில், […]

Categories

Tech |