தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களும் பண்டிகை காலம் என்பதால் அதிகமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஐபோன்களுக்கு ப்ளிப்கார்ட் கொடுத்துள்ள ஆபர் தற்போது கவனம் பெற்றுள்ளது. iPhone 11ஐ 4% சலுகையில் 741,990க்கு கொடுக்கும் நிலையில், பழைய போனை மாற்றினால் T16,990 குறைந்து 25,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், iPhone 13 128GB செல்போனுக்கு 2 […]
Tag: IPhone
பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் Apple நிறுவனத்திற்கு 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் சார்ஜர்கள் இன்றி iPhone விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Apple நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, Apple நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. […]
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் இ ஸ்டோரில் iPhone 13 வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. iPhone 13 பேஸ் வேரியண்ட் விலை 72 ஆயிரத்து 990 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுள்ளது. iPhone 12 பேஸ் வேரியண்ட் 53 ஆயிரத்து 300 ரூபாய் விலையிலும், ஐபோன் 11 (128 ஜிபி) […]
சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு படத்தில் ஆப்பிள் மொபைலை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுவதாக பிரபல பாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக சினிமாக்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே ஐபோனை உபயோகிக்கும் அனுமதியை வழங்கி உள்ளதாகவும், வில்லன்கள் ஐபோனை பயன்படுத்தக்கூடாது என்று கூறி அனுமதியை மறுத்து வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பளிப்பாக சாண்டா கிளாஸிடம், 26 வகையான பொருட்களை கேட்ட 10 சிறுமியின் கடிதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் […]
தான் பயன்படுத்தும் ஐபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்” என்று ட்வீட் செய்துள்ளது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. பழைய ஐபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் […]
அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரின் குழந்தை தவறாக பாஸ்வேர்டை பதிவு செய்த காரணத்தால் ஐ-பேட் 48 வருடங்கள் முடங்கியுள்ளது. இந்திய சந்தைகள் மற்றும் உலகம் முழுவதும் விலை உயர்ந்த போன்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் அல்லது ஐ-பேட் ஆகும். பொதுவாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துபவர்கள் ஐ-பேட் அல்லது ஐ-போனை பயன்படுத்தினால் புதுவிதமாகவும், சற்று கடின சவாலாகவும் இருக்கும். ஏனென்றால் அந்த போனில் இருக்கும் ஆப்ஷன்கள் அனைத்தும் சற்று வேறுபாடாக வே இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேறு எந்தமொபைல் போனில் இருந்தும் ஐ-போனிற்கு டேட்டாக்களை […]