முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சிஎஸ்கே அணியை கலாய்த்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஐபிஎல் 2020 க்கான சீசன் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலானோர் நட்சத்திர அணியாக சிஎஸ்கே அணி திகழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல், சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை […]
Tag: IPL 2020
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் “மிட் சீசன் டிரான்ஸ்பர்” என்ற புதிய முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடிய பின் தங்கள் அணியில் குறிப்பிட்ட வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி, விளையாடாமல் இருக்கும் அல்லது அதிகபட்சம் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களை மாற்றிக்கொள்ளலாம். பல முன்னணி வீரர்கள் உட்கார வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பட்சத்தில், இந்த முறையை […]
பஞ்சாப் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறித்து அவ்வணியின் தலைவர் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 போட்டியில் ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றியை சுவைக்க கூடிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால், ரசிகர்களின் ஆசையை பஞ்சாப் அணியின் போட்டிக்கு முந்தைய மூன்று போட்டிகளில் சென்னை அணி நிறைவேற்றவில்லை. மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் […]
நேற்று நடைபெற்ற RCB Vs டெல்லி போட்டியில் விராட் கோலி செய்ய முற்பட்ட தவறு ஒன்றை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். ஐபிஎல் 2020 சீசன் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், பீல்டிங் செய்யும்போது ஆர்சிபி அணியின் கேப்டன் […]
நேற்று முன்தினம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து ஆஸ்திரேலியா வீரர் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 சீசன் போட்டியில், சிஎஸ்கே தொடர் தோல்வியை தழுவி வந்த சமயத்தில், பலர் அந்த அணியை கிண்டல் கேலி செய்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், சிஎஸ்கே பிரம்மாண்ட வெற்றி பெற்றது haters அனைவருக்கும் வாயடைத்துப் போய் விட்டது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணியையும், தல தோனியையும் பாராட்டி […]
மும்பையில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தை அளிக்கும் வகையில், அவ்வணியின் கேப்டன் இன்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மிகப் பெரிய அணிகளுக்கு முதல் கட்டம் மோசமாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும், தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 4,998 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2020 தொடரின் 13 வது […]
இன்றைய தினம் மோத உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்குரிய பலம் குறித்த சிறு பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மொத்தம் 27 போட்டி: ஆர்சிபி 9 வெற்றி- மும்பை இந்தியன்ஸ் 18 வெற்றி. அதிகபட்ச ரன்கள்: ஆர்சிபி 235 ரன்கள்- மும்பை இந்தியன்ஸ் 213 ரன்கள். குறைந்தபட்ச ரன்கள்: ஆர்சிபி 116 – மும்பை 115. அதிக ரன்கள்: விராட் கோலி- 673 ரன்கள், பொல்லார்டு- 475 ரன்கள். அதிக விக்கெட்டுகள் சாஹல் […]
Ipl 2020 டெல்லி அணியுடன் விளையாடியது குறித்து சென்னை அணியின் வீரரான ஷேன் வாட்சன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில், சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சென்னை அணி விளையாடிய முதல் […]
ஐபிஎல் போட்டிகள் எப்போது நடைபெறும் என்ற சந்தேகத்திற்கு அதன் தலைவர் விளக்கமளித்துள்ளார் கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் தொடர்ச்சியாக ஊரடங்குஅமலில் இருந்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வருகின்றது. இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறியதாவது “செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது ஐசிசி முடிவிலேயே உள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தாவிட்டால் அன்றைய தேதிகளை […]
இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Indian Premier League 2020 season has now been postponed indefinitely: BCCI Official pic.twitter.com/5kWlfHCh54 — ANI (@ANI) April 15, 2020 சீனா தொடங்கி உலக […]
இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் நலனை முக்கியமாக கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பின்னர் நடத்தலாமா? எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் […]
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வரும் ஏப்., 14ம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 பேர் தற்போது வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 73 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் […]
ஐபிஎல் 2020 தொடரை வெள்ளும் சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்படுகிறது என செய்தி வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் ஒருசில நாட்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட […]