Categories
விளையாட்டு

IPL (2022) போட்டியில் குஜராத் வெற்றி பெற மோசடி… சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு டுவீட்….!!!

IPL 15வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், போட்டியில் மோசடி நடைபெற்று உள்ளதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் பிரம்மாண்ட IPL இறுதிப் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தபோட்டியில் ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை […]

Categories
விளையாட்டு

“கடைசி 5 ஓவர்களில் எங்கள் பிளானை செயல்படுத்தல”… சி.எஸ்.கே கேப்டன் பேச்சு…..!!!!!

IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது குஜராத்திடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து குவித்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 73 ரன்னும் (5பவுண்டரி, 5 சிக்சர்), அம்பத்தி ராயுடு 31 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி ,2 சிக்சர்) எடுத்து குவித்தனர். அதேபோல் அல்ஜாரி ஜோசப் […]

Categories
விளையாட்டு

IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர்…. குவியும் பாராட்டு…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியானது, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் வாயிலாக IPL வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார். மேலும் ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), […]

Categories
விளையாட்டு

IPL 2022: “நாங்கள் முன்னேறிட்டோம்”…. ஐதராபாத் அணி கேப்டன் பேச்சு…..!!!!!

IPL  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியடைந்தது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து குவித்தது. இதன் காரணமாக ஐதராபாத்துக்கு 176 ரன் இலக்காக இருந்தது. இதனிடையில் நிதிஷ்ரானா 36 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்சல் 25 பந்தில் 49 ரன்னும் ( 4 […]

Categories
விளையாட்டு

OMG: டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்தவருக்கு கொரோனா…. லீக்கான தகவல்…..!!!!!!

IPL தொடரின் 15வது சீசன் சென்ற மாதம் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என்று அனைவரும் பயோ – பபிள் முறையில் இருக்கின்றனர். இந்த நிலையில் நடப்பு IPLதொடரில் முதன் முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது […]

Categories
விளையாட்டு

ராஜஸ்தான் VS குஜராத்…. 4-வது வெற்றியை தட்டி தூக்குவது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!!

IPL 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 730 மணிக்கு நடைபெறும் 24 வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த  இருஅணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனிடையில் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இதன் காரணமாக […]

Categories
அரசியல்

IPL 2022 போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூர்…. தினேஷ் கார்த்திக் அதிரடி பேச்சு…..!!!!!

IPL தொடரின் 15-வது சீசனில் நேற்று நடந்த 13வது போட்டியில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதிகொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ்வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலாவதாக பேட்டிங் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சம் ஜாஸ் […]

Categories
விளையாட்டு

IPL 2022 கொல்கத்தா-பஞ்சாப் அணிகள்…. ரகானே, உமேஷ் யாதவ் சாதனை…. நேற்றைய போட்டி விபரங்கள்…..!!!!!

IPL கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. ரசல் அதிரடியில் கொல்கத்தா அணி 14 ஓவரில் வெற்றியடைந்தது. இப்போட்டியில் வீரர்களின் சாதனைகள் மற்றும் சம்பவங்களை குறித்து பார்க்கலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் ரகானே 12 ரன்னில் தோல்வியடைந்தார். அவர் 8 ரன்கள் எடுத்தபோது IPL கிரிக்கெட் தொடரில் 4000 ரன்கள் எடுத்த இந்தியவீரர்கள் அவர் 7வது இடத்தை பிடித்து உள்ளார். அதிகமான ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 2 சதங்களுடன் 12வது இடத்திலுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 மெகா ஏலம்…. பி.சி.சி.ஐ வகுத்துள்ள முக்கிய விதிமுறைகள்…..!!

ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை கைப்பற்றலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் 590 கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை இணைத்துள்ளனர். இதில் புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அகமதாபாத் உட்பட […]

Categories

Tech |