Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல் மெகா ஏலம்….. அதிகளவில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்…. லிஸ்ட் இதோ….!!

பெங்களூருவில் வைத்து ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அணிகளும் மெகா ஏலத்தில் தங்களது இருப்பு தொகைக்கு ஏற்றவாறு எந்தெந்த வீரர்களை கைப்பற்றலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் இந்தியாவிலிருந்து 370 வீரர்கள், அயல்நாடுகளில் இருந்து 220 வீரர்கள் என மொத்தம் 590 பேர் தங்களுடைய பெயரை இணைத்துள்ளனர். இதில் 47 வீரர்கள் […]

Categories

Tech |