Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியில் ஈடுபட்ட ஸ்காட் கஜ்ஜலின்…… தமிழக வீரருக்கு வாய்ப்பு…… சி.எஸ்.கே-வில் திடீர் மாற்றம்…!!

ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயமடைந்துள்ளதால்  நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டாரென்றும், அதோடு அணியில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்கொண்ட 4 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.  மும்பை அணியுடன்  நடந்த 4 வது  போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த 4 போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ச னும் சொல்லும் அளவிற்கு பெரிதாக  ரன்கள் குவிக்கவில்லை. நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு,  எடுத்த ரன்கள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு வாய் திறந்த ஜாஸ் பட்லர்….!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் “மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு முதல் முறையாக வாய் திறந்து ஜாஸ் பட்லர் பதிலளித்துள்ளார்.   ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  கடந்த 25-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடங்குமா…… RCB VS KKR அணிகள் பலப்பரீட்சை….!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி இதுவரையில்  4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்று மண்ணை கவ்வியுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 ஐபிஎல் புள்ளி பட்டியல் : சன்ரைசர்ஸ் அணி முதலிடம்..!!

IPL 2019: Points Table அணி Match Won Lost Tied NR Pts NRR ஹைதராபாத் (SRH) 4 3 1 0 0 6 +1.780 பஞ்சாப் ( KXIP  )  4 3 1 0 0 6 +0.164 சென்னை ( CSK ) 4 3 1 0 0 6 -0.084 கொல்கத்தா ( KKR ) 3 2 1 0 0 4 +0.555 டெல்லி ( DC […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி….!!

சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16  வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி….!!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்துள்ளது.  12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16  வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” – கர்ஜித்த ஹர்பஜன்…!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.  15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  நேற்று மோதியது.  இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதன் பின் இலக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீடியோ : தல தோனிக்கே “மான் கட்டா…. ஏமாந்த பாண்டியா…..!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியை “மான் கட்” முறையில் ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்து  குருனால் பாண்டியா ஏமாற்றமடைந்துள்ளார்.   15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  விளையாடியது . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கத்தில் நன்றாக செயல்பட்டோம்…… கடைசியில் ரன்களை வாரி வழங்கினோம் – கேப்டன் தோனி…!!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.   ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய  மும்பை இண்டியன்ஸ் அணி , 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும், குரு ணால் பாண்டியா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSKவின் பலம் தொடக்க ஆட்டக்காரர்கள்…… மாற்றத்தை ஏற்படுத்துவாரா தோனி…….!!

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவதால் தொடக்க ஜோடியில் கேப்டன் தோனி மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியயை தழுவியது. இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். சி.எஸ்.கே அணி தொடர்ந்து பெற்ற 3 வெற்றிகள் காரணமாக உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சற்று  சோர்வடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி vs டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதல்…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வது லீக் போட்டியில்  இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணிக்கு முதல் தோல்வி….. மும்பை அணி அபார வெற்றி…!!

மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது.     12வது  ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  விளையாடியது . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாண்டியா, பொல்லார்ட், கடைசி கட்ட அதிரடி……. சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு…..!!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள்  குவித்துள்ளது  12வது  ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  விளையாடி வருகின்றன . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி….. சூதாட்டத்தில் சிக்கிய முன்னாள் பயிற்சியாளர்….!! 

இந்திய மகளிர் அணியின் முன்னாள்  கிரிக்கெட் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தே சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார்  இந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின்  12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை  14 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. இந்தப் போட்டி நடைபெற்ற போது  குஜராத் மாநிலம் வதோதராவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம்” – கேப்டன் விராட் கோலி…!!

நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று மோதியது.  இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்  தோல்விகளை  சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி…… 6 ஆவது இடம் பிடித்த பெங்களூரு அணி…….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்  தோல்வியால் பெங்களூரு அணி  6வது இடத்தை பிடித்துள்ளது.    12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் பெங்களூரு அணி தோல்வி……. முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்….!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழந்து  164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பார்த்திவ் பட்டேல் அரைசதம்…… ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்கள் இலக்கு…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ், கோலி மீண்டும் ஏமாற்றம்…… பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 73/2….!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர் முடிவில் 73/2 ரன்களுடன் விளையாடி வருகிறது   12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டம்…… பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 43/0….!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 43/0 ரன்களுடன் விளையாடி வருகிறது   12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது…!!

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் அணியின் ஹாட்ரிக் சாதனை துளிகள்…!!

பஞ்சாப் அணியில் இதுவரை 3 வீரர்கள் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.  நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றது. இப்போட்டியின்  வெற்றிக்கு காரணமான சாம் கர்ரன் 4 ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட் உட்பட  மொத்தம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சாம் கர்ரனின் இந்த ஹாட்ரிக் விக்கெட் பஞ்சாப் அணியின் 3வது வீரரின்  ஹாட்ரிக் விக்கெட்டாகும். 2009 ஆம் ஆண்டு பெங்களூருக்கு அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியின் ரன் எடுக்காத சாதனை என்ன தெரியுமா…..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின்  5 வீரர்கள்  ரன்கள் ஏதும் எடுக்காமல் விக்கெட் இழந்து சாதனை படைத்துள்ளனர். நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  தொடங்கிது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43 (30) ரன்களும், சர்பராஸ் கான் 39 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றி யாருக்கு….? ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான்  அணிகள்  மோதுகின்றன 12வது  ஐ.பி.எல் தொடரின் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில்  இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது. இரண்டு  அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தாலும் ஒருசேர அணியாக செயல்படுவதில் வெற்றி காண முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அசுர பந்து வீச்சில் அடங்கிய டெல்லி….. பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி..!!

டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43 (30) ரன்களும், சர்பராஸ் கான் 39 (29)ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்…..!!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 166 ரன்கள் குவித்துள்ளது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடி காட்டிய  கே.எல் ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிலைத்து நின்ற சர்பராஸ் கான் அவுட்…..பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 129/4……!!

பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 129 ரன்களுடன் விளையாடி வருகிறது  12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பவுண்டரியுடன் சிறப்பான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 86/3……!!

பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 86 ரன்களுடன் விளையாடி வருகிறது  12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பவுண்டரியுடன் சிறப்பான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங் பிறந்த நாள்…… கேக் வெட்டி அமர்க்களப்படுத்திய CSK அணியினர்…..!!

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் பிறந்த நாளை CSK அணியினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.  நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடேயேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இதையடுத்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர்  ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின்  46வது பிறந்த நாளை சென்னை அணியினர் வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினர். ரெய்னா மெழுகுவர்த்தி கொளுத்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி பந்து வீசுகின்றது….!!

பஞ்சாப் மற்றும் டெல்லி அணி போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில் விளையடும் இந்த இரண்டு அணியும் மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனி கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கிய கிரிக்கெட் வீரர்….. ஜாலியாக பேசி மகிழ்ந்த இரு அணியினர்….!!

சென்னை அணியின்  கேப்டன் தல தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப்பும் வாங்கிக்கொண்டனர்.     12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் தோல்வியில் ராஜஸ்தான்….. ரஹானேவுக்கு 12,00,000 அபராதம்….. அதிர்ச்சியில் அணி நிர்வாகம்……!!

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதமான காரணத்தால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு 12,00,000 அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.  12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின்  களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா….. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்….!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெம்ப் மீது பந்து பட்டும் பெயில்ஸ் கீழே விழாததால் தல தோனி அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பினார். 12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் vs டெல்லி மோதல்….. இரு அணிகளும் பயிற்சியில் தீவிரம்….!!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.   12வது  ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் தற்போதைய ஐபிஎல் தொடரில்  3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் சமநிலையில் புள்ளிகளை பெற்றுள்ளது. ஆகவே இன்றைய போட்டியில்  வெற்றி பெற வேண்டும்  என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் தோனி 75*(46)….. அரைசதம் விளாசிய வீடியோ!!

ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் தோனி அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.  12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி  சென்னை சேப்பாக்கம்  சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதன் பின் களம் கண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிராவோ அபார பந்து வீச்சு…… ஹாட்ரிக் வெற்றியை ருசித்த சென்னை…..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை  8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.   12வது  ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய சாம்சன் 102*….. அரைசதம் விளாசிய ரஹானே 70 …. சன்ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் இலக்கு….!!

 ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்சன், ரஹானே சிறப்பான ஆட்டம்….. ராஜஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் 122/1….!!

சாம்சன், ரஹானே பொறுப்பான ஆட்டத்தால்  ராஜஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் 122/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்சன், ரஹானே நிதான ஆட்டம்….. ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 75/1….!!

சாம்சன், ரஹானே பொறுப்பான ஆட்டத்தால்  ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 75/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாஸ் பட்லர் ஏமாற்றம்….. ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 31/1….!!

ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 31/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர்.  4வது ஓவரில் ரஷித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு….!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.   12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு  தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி : கேப்டன் ரஹானே, ஜாஸ்பட்லர், ஸ்டிவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென்ஸ்டோக்ஸ், ராகுல்திரிபாதி, கிருஷ்ணப்பாகௌதம், […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு வைரல்

“இது சும்மா டிரெய்லர் தான்மா , மெயின் பிக்சர பார்க்கலயே” ஹர்பஜனின் அட்டகாசமான பாடல்…!!

இந்திய அணியின் ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் தமிழில் பாடல் பாடி , ட்வீட் செய்து அசத்தியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. IPL போட்டி தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் இந்திய வீரர்களை காணலாம் என்ற நம்பிக்கையோடு TV முன்பாக அமர்ந்து IPL போட்டியில் எந்த அணி விளையாடினாலும் பார்த்து ரசித்து கொண்டாடி வருகின்றோம். இந்திய வீரர்களும் ரசிகர்களை போலவே IPL தொடரை கொண்டாடி வருகின்றனர்.இவர்களுடன் இணைந்து அயல்நாட்டு வீரர்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது ஐ.பி.எல் கிரிக்கெட்…… கிளப் கிரிக்கெட் அல்ல….. டென்ஷனான விராட் கோலி…!!

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார்.  ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய IPL போட்டி : ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்….!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன  12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான  போட்டி ஹைதராபாத்தில்  உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு  நடைபெறுகிறது.  இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றுள்ளது. இந்த நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை பஞ்சாக பறக்க விட்ட ராணா, ரஸெல்…….கொல்கத்தா 218 ரன்கள் குவிப்பு…!!

ராணா மற்றும் ரஸெல் அதிரடியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது..   ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி சூறாவளி ராணா அவுட்…..வலுவான நிலையில் கொல்கத்தா…… 16 ஓவர் முடிவில் 153/3…..!!

கொல்கத்தா அணி 16ஓவர் முடிவில் 153/3 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் வருண் சக்கரவர்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடியாக ஆடிய சுனில் நரேன் அவுட்….. கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2….!!

கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 44/2 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். முதல் ஓவரில் முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.  ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். https://youtu.be/S4W-0kvRz6I   பஞ்சாப் அணி வீரர்கள்  கொல்கத்தா அணி வீரர்கள் 

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கை குறை கூறவில்லை….. எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான் – டெல்லி கேப்டன்….!!

சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார்.   ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி 2வது வெற்றி ….. பவுலர்களை புகழ்ந்த டோனி….!!

டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு  பாராட்டு தெரிவித்துள்ளார்.    ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]

Categories

Tech |