2019 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள நிலையில், எங்கள் நாட்டில் அந்த ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்ப மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஏற்கனவே 2019 உலக கோப்பை போட்டி மே -30ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தியா- பாகிஸ்தான் விளையாடுவது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை தெரிவித்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்பந்தத்தின் படி இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் […]
Tag: ஐ.பி.எல் தொடர்
சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் நாட்டுக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து தமிழில் ட்விட் செய்து ஹர்பஜன் சிங் அசத்தி வருகிறார். 12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெருமளவில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். […]
12-வது ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததை தமிழில் ட்விட் செய்துள்ளார். 12 -ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஆண்டு […]
ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருகின்ற 23_ஆம் தேதி ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்கி முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம் தான். இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இணையதளம் மூலமாகவும், நேரடி டிக்கெட் கவுன்டர் […]