Categories
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு? அதிர்ச்சி செய்தி…

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானாக மட்டுமில்லாமல் மிக மர்மமான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கிறார். ஐபிஎல் 2020 சீசனுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸை செல்வதற்கு  சில நாட்களுக்கு முன்பு  கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  அவர் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற ஒரு பாணியில்தான் தோனி டெஸ்ட் போட்டியிலும்  ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்தகைய பெரிய முடிவுகளை அவர் தொடர்ந்து எடுக்கும் நுட்பம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சோகத்தில் CSK…. போச்சு பிளே ஆஃப் கனவு…. புலம்பும் ரசிகர்கள் …!!

சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. 13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று  (அக்.19) நடந்த 37ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், டூ பிளேசிஸ், ராயூடு ஆகியோர் அடுதடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரபரப்பான போட்டி…. இறுதி வரை சூடு பிடித்த ஆட்டம்… சூப்பர் ஓவரில் கொல்கத்தா அசத்தல் வெற்றி …!!

கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சூப்பர் ஓவர் சென்ற நிலையில் கொல்கத்தா வெற்றி பெற்றது. கொல்கத்தா ஐதராபாத் அணிகள் மோதிய 35 ஆவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்ததால் தான் போட்டி சமன் ஆகியது. பின்னர்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவர் திக் திக்…. அடுத்தடுத்து NO பால், 3 பவுண்டரி…. சொதப்பிய கொல்கத்தா… சூப்பர் ஓவருக்கு சென்ற மேட்ச் …!!

கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்.18) நடைபெற்று வரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியின் சுப்மன் கில் – ராகுல் திரிபாதி இணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் சர்மா VS கே.எல் ராகுல்…. அணியில் யார், யார் ? பட்டியல் ரெடி…!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அவுட் தான், அவுட் தான்…. கையை அசைத்த ஜடேஜா…. கட்டி அணைத்த தவான் …!!

நேற்றைய போட்டியில் ஷிகார் தவானின் அசத்தலான சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொண்டது. வலுவான அணியாக இளம் படைகளுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல் அணி, அனுபவ வீரர்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த சென்னை அணியை எதிர் கொண்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி துரதிஷ்டவசமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் பட ஸ்டைலில்…. CSK போட்ட ட்விட்…. மெர்சலான புள்ளிங்கோ …!!

நடிகர் விஜயின் பிகில் பட வரிகளை உள்ளடக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட் பதிவிட்டதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான சூழலில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடி  179 ரன்கள் எடுத்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதத்தால் சென்னையின் வெற்றி கனவு பறிபோனது. இந்தப் போட்டி தோல்வியில் பல்வேறு விமர்சனங்களுக்கு கேப்டன் தோனி உள்ளாக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கடைசி ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒண்ணுமே தெரியல…. தோனி வேஸ்ட்…. பொங்கி எழுந்த பிரபல வீரர் ..!!

தோனியின் தவறான முடிவு என நேற்றை போட்டியில் கடைசி ஓவர் ஜடேஜா வீசியது குறித்து ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தய வீரர் யோகன் ப்ளேக் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த டெல்லி – சென்னை போட்டியில் ஷிகார் தவானின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. 179 ரன்கள் அடித்தும் கூட டெல்லி அணி 185 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவரை தோனி ஜடேஜாவிடம் கொடுத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோற்று போன CSK…. தோனிக்கு இது தேவையா ? அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

நேற்றைய போட்டியில் கேப்டன் மஹேந்திரசிங் தோனி கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்தது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. இந்த ஐபிஎல் சீசன் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மோசமான சீசன் ஆகவே இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் திணறி வருகிறது. வரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை  நினைத்து பார்க்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படி இருந்த டீம்… உங்களை இப்படி பாக்க முடியல…. புலம்பும் ரசிகர்கள் …!!

நேற்று சென்னை – டெல்லி போட்டியில் மீண்டும் கேதார் ஜாதவ் களமிறங்கியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 185 ரன்களை சேஸ் செய்து டெல்லி கேப்பிடல் அணி அபார வெற்றி பெற்றது . தொடர் தோல்விகளை சந்தித்து, பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியை சந்தித்த சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK தோத்துடுச்சு…. துள்ளிக்குதித்த சிறுவன்…. எதற்காக தெரியுமா ? வைரல் வீடியோ …!!

ஐபில் 2020, 34ஆவது லீக் போட்டியின் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. கடைசி ஓவரை பிராவோவை வீசச் செய்யாமல் ஜடேஜாவிடம் அளித்தார் தோனி. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 2020 ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் ‘கூல்’ க்கு என்ன ஆச்சு ? தவறி போன முடிவு…. தோனி கொடுத்த விளக்கம் …!!

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுத்ததால் தோனியை  பலரும் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல் அணி மோதியது. வெற்றி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு நேற்றைய போட்டி சறுக்கலை ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால், சென்னை அணியின் வெற்றி பறிபோனது. கடைசி  ஓவர்  தோனி ஜடேஜாவுக்கு கொடுத்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”தவான் அதிரடி 101”….! சென்னையை பந்தாடி…. டெல்லி ஆக்ரோஷ வெற்றி …!!

சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று  (அக்டோபர் 17) நடந்த 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஜடேஜா விளாசிய பந்து…. எடுத்துக் கொண்டு ஓடிய நபர்… வைரலாகும் வீடியோ …!!

சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இழப்பதற்கு எதுவும் இல்லை” இனி பாருங்க… சொன்ன மாதிரியே செஞ்சி காட்டிய தல …!!

நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படியாவது வெற்றி பெற்று இந்த முறை கோப்பையை  வாங்கி விட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வாழ்வா ? சாவா என்ற நிலைக்கு சென்று நேற்றைய  29 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மனுசனா இவன்…! ஏ.பி.டி.யின் மரண அடி…. ரோட்டுக்கு பறந்த 2 சிக்ஸர்….!!

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் நேற்று  (அக்.12) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

புதிய உலக சாதனை…. அதகளம் செய்த வார்னர்… பஞ்சாப்பை தும்சம் செய்தார் ..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய உலக சாதனையை படைத்தது அசத்தியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன்ரைசர்ஸ் VS ஹைதராபாத் சன்ரைசஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளாசித் தள்ளியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் – பர்ஸ்டோவ்  அதிரடி காட்டினார். 100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்ஸ்டோவ் எதிர்பாராதவிதமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSKயின் அடுத்த அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் – ஹர்பஜன் சிங் ட்வீட்

மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. எளிய வெற்றி இலக்காக இருந்தாலும், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சொதப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பான பந்துவீச்சு… டெல்லியை வீழ்த்தி… முதல் வெற்றியை ருசித்த சன்ரைசர்ஸ்..!!

 டெல்லி கேப்பிடல் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற 11ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.. இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.. சிறப்பாக ஆடிய கேப்டன் வார்னர் 45 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதல்லவா IPL MATCH” வேற லெவல் ஃபில்டிங்…… 27 சிக்ஸர் மழை….. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்….!!

நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை: நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன்  இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதல்லவா IPL MATCH” வேற லெவல் ஃபில்டிங்…… 27 சிக்ஸர் மழை….. கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்….!!

நேற்றைய தினம் போட்டியிட்ட கிங்ஸ் 11 பஞ்சப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த ஒரு சிறு பார்வை:  நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் நீங்கள் கண்டிருந்தால் அதுதான் உங்களது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு மேட்சாக இருக்கும். நேற்று ஆடிய இரு அணிகளும் நீங்கள் விரும்பாத அணியாக இருந்தாலும் கூட, மேட்ச்-இன்  இறுதிவரை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினர். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை vs சென்னை முதல் போட்டி : கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதும் முதல் லீக் போட்டி கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன்  நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு மத்தியில் தற்போது 5 மாதங்களுக்குப் பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், நெறிமுறைகளுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளுக்கும் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதனை முழுவதுமாக இந்தப் பதிவில் காண்போம். 13ஆவது ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல்… “நாளை களமிறங்கும் 11 சிங்கங்கள் யார்?”… மரண வெயிட்டிங்கில் சிஎஸ்கே ரசிகர்கள்..!!

நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சென்னை 11 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.. ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.. எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது.. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேவையும் கொண்டாடித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராசி இல்லாத யுஏஇ மைதானங்கள்… கோப்பையை தக்க வைப்பாரா ஹிட்மேன்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெறுவதால் மும்பை அணி கோப்பையை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை  (19ஆம் தேதி) தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மும்பை அணியில் இவர் டேஞ்சரானவர்”… ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்..!!

மும்பை அணியின் அபாயகரமான வீரர் இவர்தான் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்..  இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெஸ்ட் ஐபிஎல் லெவன் அணியை உருவாக்கிய ஹாக்… ஆனால் தோனிக்கு… இதோ இடம்பிடித்தவர்கள் இவர்கள் தான்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் உருவாக்கிய ஐபிஎல் லெவன் அணியில் எம்எஸ் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை..  13ஆவது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன.. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்களும் தங்கள் அணிகளுடன் பல விதமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் தாமதமான காரணத்தால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையை விட… “இந்த இடத்தில் டெல்லி ஸ்ட்ராங்”… கடைசியில அடிக்கவும் ஆள் இருக்கு… கணித்து சொன்ன சோப்ரா..!!

டெல்லி அணி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.. இன்னும் சில நாட்களே இருப்பதால் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் இந்திய மைதானங்களை விட சற்று மந்தமான தாகவும், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு ஆசையா… எந்த அணியும் படைக்காத இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும்… ஐயரின் விசித்திர விருப்பம்..!!

ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஓப்பனிங் இறங்கலாம்… “இந்த 6 பவுலர்களுக்கு திறமை இருக்கு”… வாய்ப்பு வழங்கப்படுமா?

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் 6 பவுலர்கள் ஓப்பனிங் வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.. ஐபிஎல்லில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தந்த அணியின் கேப்டன்கள் திடீரென ஒரு முடிவை எடுக்கின்றனர்.. அதற்கு பெயர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறப்பாக ஆடி… “தோனி போல பினிஷ் பண்ணுவேன்”… தூக்கி எறிந்த பஞ்சாப்… சபதம் எடுத்த மில்லர்..!!

தோனியை போன்று செயல்படுவேன் என்று ராஜஸ்தான் அணி வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.. தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர்.. இவர் சர்வதேச போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.. அதுமட்டுமில்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் ரசிகர்களையும் தன் பக்கம் வைத்துள்ளார்.. ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை, கடந்த சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB இந்த முறையாவது வெல்லுமா….? முன்பை விட அதிக பலம்….. விராட் கோலி தான் EXAMPLE….. ABD கருத்து…..!!

இந்த முறையாவது ஐபிஎல்லில் ஆர்சிபி வெல்லுமா என்ற கேள்வியை  ஏபி டிவில்லியர்ஸ் பதிவிட்ட கருத்தின் மூலம் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில்  தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக விளையாட்டு வீரர்கள் அனைவரும் தீவிரமாக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். அதன்படி, அனைவருக்கும் பிடித்த RCB  அணியானது, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது குறித்த சில வீடியோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில்… மும்பையை வீழ்த்த… சென்னை அணியின் பவர்புல் டீம் லெவன் இதுதான்..!!

சென்னை அணியில் களமிறங்கும் 11 வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. முதல் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.. இந்த முதல் லீக் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் தொடர் : பந்துவீச்சில் அசுர பலத்துடன் காணப்படும் 3 அணிகள் இவைதான்..!!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில்  பவுலிங்கில் பலம் வாய்ந்த 3 அணிகளை பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பதால் பந்துவீச்சில் எந்த அணி பலமாக இருக்கிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பந்துவீச்சில் பலமாக உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் டி20 : சென்னை சிங்கம் உட்பட 3 பேர் யுஏஇ-க்கு சென்றனர்..!!

கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடிய பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகிய முன்னணி வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று விட்டனர்.. 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடக்கிறது.. முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி தொடங்குகிறது.. டி20 ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MIvsCSK முதல் போட்டியில் மோதுமா… இன்று ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் ஐபிஎல் டி20 வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெகுவிரைவில் அட்டவணை வெளியிடப்படும். ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

CSK விளையாட வாய்ப்பில்லை…. அட்டவணை பிறகு வெளியாகும்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஐபிஎல் 2020 க்கான போட்டியில் சென்னை அணியின் ரசிகர்களுக்கான சோகமான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், இந்தியாவில் ஐபிஎல் 2020 காண சிசன் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தப் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு வீரர்கள் தங்களை ஆயத்தம் செய்ய, தற்போது தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 நாட்கள் முடிஞ்சிட்டு… யாருக்கும் கொரோனா இல்ல… பயிற்சியை தொடங்கிய ‘கிங் கோலி’ டீம்..!!

தனிமைப் படுத்துதலை முடித்து ஆர்சிபி அணி தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதில் பங்கேற்க 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. விளையாட்டு நடத்துவதற்காக பல விதிமுறைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றான தனிமைப்படுத்துதலை அனைத்து அணிகளும் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்சிபி அணி தங்களது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டது. அதில் எந்த வீரருக்கும் தொற்று இல்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னை அணியில் மேலும் ஒரு இளம் வீரருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ‘சின்ன தல’ ரெய்னா..!!

ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடரானது வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல சென்னை அணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட கடந்த 21ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி விளையாடினால்…. டபுள் மடங்கு கட்டணத்துக்கு ஓகே….. முன்னாள் வீரர் கருத்து…!!

தோனி விளையாட்டைப் பார்க்க டபுள் மடங்கு கட்டணத்தை செலுத்த தயார் என முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் 2020 காண சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தல தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரும் பயிற்சிக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

போறடிக்கும் IPL-2020….. “மிஸ் யூ ஆல்” வேதனையில் ரசிகர்கள்….!!

அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 காண சீசன் நடைபெறுவதால் முக்கிய வீரர்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  மார்ச் மாதம் நடைபெறாவிருந்த 2020 ஐபிஎல் சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த 2020 ஐபிஎல் சீசன் தொடரை அரபு அமீரகத்தில் வைத்து நடத்த BCCI திட்டமிட்டது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2020 ஐபிஎல் தொடர்… அனுமதி கொடுத்த மத்திய அரசு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) டி20 உலக கோப்பை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ல் தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“BoycottIPL” கடும் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி…… பின் வாங்கிய சீன நிறுவனம்…!!

இந்திய மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரபல சீன நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சரிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் 2020 சீசன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஐபிஎல் 2020 சீசனில் விவோ மொபைல் ஸ்பான்சர் தொடரும் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த நாட்டில் தான் நடைபெறும் – வெளியான அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க நாட்டுல நடத்துங்க… தலையசைக்குமா? இந்தியா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால் நாங்கள் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது. 2020 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருந்தது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐ.பி.எல். தொடரை கால வரையின்றி ஒத்திவைப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்கள் உடல் நலனுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் – சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்

ரசிகர்களுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் என சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகளில் விளையாட்டுப்போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே போல் இந்தியாவிலும் மார்ச் 29 தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிரட்டிய கொரோனா… தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல்… இன்றுடன் முடிந்ததா சிஎஸ்கே அணியினரின் பயிற்சி?

ஐபிஎல் தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் மார்ச்  29 ஆம் தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோத இருந்தன. இதனால் தல தோனி கடந்த மார்ச் 1 ஆம் தேதி சென்னை வந்து, 2 ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கொரோனா பாதிப்பு” MI vs CSK….. கூட்டத்தை தவிர்க்க….. IPL ஒத்திவைப்பு…..!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக IPL போட்டியை ஒத்திவைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் என படிப்படியாக பரவி இறுதியாக இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய் சீனாவைப் போல் அதிகளவு தாக்கத்தை  இந்தியாவில் ஏற்படுத்தி விடாமல் தடுப்பதற்காக ஹோலி பண்டிகையை இந்த வருடம் கொண்டாடுவதை மக்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அவரது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா எதிரொலி… ஐபிஎல் போட்டி ரத்தாகிறதா?… என்ன சொல்கிறார் கங்குலி!

கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்  சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி லோகோ… தீம் மியூசிக்குடன் விளக்கமளித்த விராட் கோலி!

ஆர்சிபி அணியின் புதிய லோகோவிற்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக புதிய தசாப்தத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கோலோ நேற்று வெளியிடப்பட்டது. இது ஆர்சிபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே புதிய லோகோ குறித்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்களித்துள்ளார். அதில், ” புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவுடன் களமிறங்குவதற்கு ஆவலாக இருக்கிறோம். இந்த லோகோ நமது வீரர்களின் சவால் நிறைந்த ஆட்டத்தை குறிக்கும் வகையில் […]

Categories

Tech |