14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 35 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து […]
Tag: IPL2021
வர இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அண்மையில் தெரிவித்தார். நீண்ட அறிக்கை மூலம் விராத் கோலி தனது கருத்தை பகிர்ந்து கொண்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதே நேரத்தில் 20 ஓவர் போட்டியில் ஒரு வீரனாக செயல்படுவேன் என்றும், ஒருநாள் போட்டி – டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை […]
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி விளையாடினால் 15 கோடி இழப்பு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர் தெரிவித்துள்ளார் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவரான கங்குலி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எதிர்காலத்தில் விளையாடாமல் அவரை கழட்டி விட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் […]