காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தனது மனைவியை அடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த வாரம் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மனைவியை ஐபிஎஸ் அதிகாரி அடித்து உதைக்கும் […]
Tag: ips
நீரும் ஒருவகை உணவு தான் என்று ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்களது அச்சம் தவிர்க்கவும், உடல்நிலையை பராமரிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தொடர்ந்து உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் நீரும் உணவு தான் அதை தினமும் எட்டு முறை பருக வேண்டும் என்று […]
மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை […]
தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகமானது டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான காலியிடங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 43 ஐபிஎஸ் […]
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரும் உள் துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே. விஜயகுமாரின் பெயர் இரும்புலியூர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஊர், இவருக்குச் சொந்த ஊரான சென்னை மணப்பாக்கத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனையறிந்த விஜயகுமார் தான் ஒருபோதும் இரும்புலியூரில் வசித்ததில்லை எனக் கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 […]