Categories
டெக்னாலஜி

IQ Z6 lite…. குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்…. தவற விட்டுறாதிங்க….!!!!

இந்தியாவில் ஐகூ நிறுவனம் புதிய IQ Z6 lite 5G ஸ்மார்ட்போனை september 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஸ்னாப்டிராகன் 4 jen 1 processor கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் IQ Z6 lite 5G smartphoneன் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் படி இந்திய சந்தையில் IQ Z6 lite 5G smartphone […]

Categories

Tech |