நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் முழுவதும் சைவ உணவு சாப்பிடும் ரயில்வே பயணிகளின் தேவையை அறிந்து தற்போது […]
Tag: irctc
இந்திய ரயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன் பதிவு வசதியை அளிக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல் ஆகும். அவர்களில் 7.5 கோடி பேர் இதன் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஆவர். இந்த நிலையில் தங்களது பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர் விபரங்களை பணமாக்குவதற்கு ஆலோசகருக்கான டெண்டரை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டு இருக்கிறது. அதன் வாயிலாக ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் […]
இந்தியன் ரயில்வே உலகில் நான்காவது பெரிய ரயில் நிறுவனமாகும். நாடு முழுவதும் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் அளவுக்கு ரயில் பாதை இந்தியாவில் உள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் முதல் லட்சகணக்கான பயணிகள் பயணம் செய்தனர். ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடைய பயண சீட்டுகளை இதன் மூலமாக பதிவு செய்கின்றனர். இவ்வாறு பயணம் மற்றும் சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கொண்ட இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் உள்ளது. இந்த இணையதள பயணச்சீட்டு முன்பதிவு […]
இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போது ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு முன்பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் IRCTC பயணிகளுக்கு பல புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் IRCTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக பயணிகள் வீட்டில் இருந்தவாறு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அத்துடன் உங்களின் போட்டிங் பாயின்டை மாற்றிகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் […]
இந்திய ரயில்வேயில் டிக்கெட் வழங்கும் நிறுவனமான ஐஆர்சிடிசி புதிய செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலமாக சில நிமிடங்களிலேயே கன்ஃபார்ம் டிக்கெட் பெற முடியும். நிறைய பேர் ஐஆர்சிடிசி மூலமாக தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் முயற்சி செய்வதால் சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் டிக்கெட் கிடைக்காமல் போகிறது. இந்த […]
இந்தியாவில் பெரும்பாலனூர் ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் தான் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கழிப்பறை, மின்விசிறி, ஏசி, உணவு போன்ற வசதிகளும் உள்ளது. இதனால் தான் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரயிலில் பயணிப்பதற்கு முதலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு IRCTC உங்களுக்கு உதவுகிறது. இதற்காக தனியாகவே ஒரு மொபைல் ஆப் உள்ளது. ஆன்லைன் மூலமாக IRCTC […]
தினசரி 20 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் இந்திய ரயில்வேயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் பற்றிய பிரச்சனைகளை மக்கள் அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கிறது. எனினும் பயணிகள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் அடிப்படையில், ரயில்வே வாயிலாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐஆர்சிடிசி ஆப் (IRCTC APP) (அல்லது) இணையதளத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிக்கையானது இரட்டிப்பாக்கி உள்ளது. ஆனால் இந்த வசதிகளுக்குப் பின்பும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுக்காக ரயில்வே பயணிகள் போராட வேண்டி இருக்கிறது. […]
இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் ரயில்களில் மட்டுமல்லாமல் விமானங்களிலும் செல்வதற்கு IRCTC பல பயணத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது, சென்னையிலிருந்து கோதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி, ரிஷிகேஷ் ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு விமான சுற்றுலா செல்வதற்கு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 29-ஆம் தேதி புறப்படும் சுற்றுலா விமானத்தில் 13 நாட்கள் பயணித்து இந்த இடங்களை எல்லாம் ஆன்மீக அன்பர்கள் கண்டு மகிழலாம். இதற்கான கட்டணம் ரூ.49,500 ஆகும். அதனைப் […]
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதால் மில்லியன் கணக்கான ஐஆர்சிடிசி பயனர்கள் தங்களுடைய கணக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். இந்த இரண்டு விவரங்களை சரிபார்க்காத பயனாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. அதாவது குறைந்தது இரண்டு வருடங்களாக ஐஆர்சிடிசி […]
ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு IRCTC உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிக எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். IRCTC வாடிக்கையாளர்களுக்காக இ-வாலட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் IRCTC கணக்கில் பணத்தை டெபாசிட் செய்த டிக்கெட்டுகளை மிக எளிதாக முன்பதிவு செய்ய முடியும். மேலும் இது ஒரு வகையான டிஜிட்டல் வாலட். இது மிக பாதுகாப்பாகவும் மிக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய உதவுகின்றது. இதனை தவிர முன்பதிவு […]
ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். (முன்பு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்) இதற்கு உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இந்த அறிவிப்பு அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் […]
ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு, விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக IRCTC அறிவித்துள்ளது. தினமும் பேருந்து, டாக்ஸி மற்றும் விமானம் போன்றவற்றில் பயணம் செய்வோரை விட ,ரயில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். அதன்படி தினமும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஏனென்றால் ரயிலில் சென்றால் மிக வேகமாக, போக வேண்டிய இடத்துக்கு செல்ல முடியும் எனவும் டிக்கெட் முன்பதிவு செய்வதும் ஈசியானது. அவ்வாறு ஆன்லைன் மூலம் ,இருந்த இடத்திலேயே ஈசியாக டிக்கெட் புக்கிங் செய்யலாம். […]
ரயில் நிலையங்களில் உணவு கடைகள், பாஸ்ட்புட் நிலையங்கள், உணவகங்கள் அமைப்பதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி ரயில் சேவை உணவு சாராத உணவு சேவைகள், டிக்கெட் விநியோகம் போன்றவற்றை ஐஆர்சிடிசி நிறுவனம் கையாண்டு வருகிறது. மறுபுறம் இந்திய ரயில்வே முழுவீச்சாக ரயில் சேவைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் IRCTC க்கு நிறைய இடம் உள்ளது. அந்த இடங்களில் கடைகளை திறக்காததால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே […]
இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஷீரடிக்கு வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுலா தொடங்குகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.14 ஆயிரத்து […]
ரயிலில் பயணம் செய்பவர்கள் ஏதேனும் காரணத்தால் டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில்வே உடனடியாக டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப கொடுக்கும் வகையில் புதிய சேவையை வழங்குகிறது. அதற்காக IRCTC-iPay என்ற பெயரில் அதன் சொந்த கட்டண நுழைவாயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த செயலியின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் எந்த வங்கியின் பேமென்ட் கேட்வே மூலமாகவும் செய்யலாம். டிக்கெட் ரத்து செய்யப்பட்ட உடன் அதன் ரீஃபண்ட் உடனடியாக உங்கள் கணக்கிற்கு திருப்பி […]
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியதால் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் காட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ளது. இதனிடையே நாடு முழுவதும் […]
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் […]
இந்தூர் – வாரணாசி இடையேயான வழித்தடத்தில் அடுத்த தனியார் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில்கள் இயக்குவது தொடர்பான முடிவுகள் கடந்தாண்டு எடுக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 2019ஆம் ஆண்டு டெல்லி – லக்னோ இடையே முதலாவது தனியார் ரயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மும்பை – அகமதாபாத் இடையே ஜனவரி 2019ஆம் ஆண்டு, தனியார் ரயில் இயக்கப்பட்டது. இவ்விரு வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் ரயில், ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC)-ஆல் இயக்கப்படுகிறது. […]
அகமதாபாத் to மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பயணிகளுக்கு IRCTC இழப்பீடு வழங்கி இருக்கிறது. புதன்கிழமை நண்பகல் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. மும்பை அகமதாபாத் இடியே புறநகர் பகுதிகளுக்கிடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதில் பயணித்தவர்களுக்கு சுமார் 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஐஆர்சிடிசி ஐயா சிபிசி இழப்பீடு வழங்க இருக்கிறது அகமதாபாத் […]