Categories
தேசிய செய்திகள்

IRCTC டிக்கெட் கேன்சல் செய்தால்…. எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவின் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் ஐ ஆர் சி டி சி செயலி மற்றும் இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவரும் சில விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு விடும். ஆனால் ரயில் டிக்கெட் […]

Categories

Tech |