Categories
தேசிய செய்திகள்

இனி உடனே ரீபண்ட்…. IRCTC ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே மக்களுக்காக பல்வேறு சிறந்த சலுகைகளை அவ்வபோது செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் ரயில் முன்பதிவு திட்டம். இதன் மூலமாக மக்கள் தங்களுக்கு வேண்டிய தேதிகளில் வேண்டிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரயிலில் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதியுடன் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த ஆப் ஏற்கனவே செயலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ரயில் டிக்கெட் சூழ்நிலை காரணமாக ரத்து […]

Categories

Tech |