Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“கார், பணம், வீடு தாரோம்”…. எங்க நாட்டுக்கு ஆடுங்க…. கேப்டனும் நீங்க தான்…. அழைப்பு விடுத்த அயர்லாந்து…. சாம்சன் சொன்ன பதில்..!!

அயர்லாந்து தங்களது நாட்டுக்கு விளையாட அழைப்பு விடுத்த நிலையில், சஞ்சு சாம்சன் அதனை மறுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சிறப்பான கேப்டனாக தனது அணியை  கடந்த 2022 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் பேட்டரான சாம்சன் அண்டர் 19 காலத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார்.. 2015 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை வெறும் 16 டி20 போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING: உலகக்கோப்பை டி20 – வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் ..!!

உலகக்கோப்பை தொடரிலிருந்து T20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இரண்டு முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மற்ற  அணிகள் தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கோப்பைக்கு தயாராக வேண்டிய அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை […]

Categories
உலக செய்திகள்

சேவை மையத்தில் பயங்கர வெடி விபத்து…. அதிகரிக்கும் சேதம்…. தீவிர நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் கோ டோனஸ்கல் பகுதியில் அமைந்துள்ள சேவை மையத்தில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. என அந்நாட்டின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அந்த இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தால் ஏற்பட்டுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட அயர்லாந்து!

வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி நான்கு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. அயர்லாந்து பேட்டிங் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் […]

Categories
Uncategorized

ஆபத்தில் தாய்… துரிதமாக யோசித்த 5 வயது சிறுமி – நெகிழ்ச்சி சம்பவம்

தனது தாய் ஆபத்தில் இருப்பதை அறிந்த சிறுமி செல்போன் செயலி மூலம் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் கார்க் பகுதியில் வசித்துவருகிறார்கள் கால்வின் – மேரி தம்பதி. இவர்களுக்கு பிரியா (5), நோவா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு, கால்வின் காலையில் பணிக்குச் சென்ற பிறகு மேரி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திடீரென்று மேரிக்கு வலிப்பு ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சிறுமி பிரியா பயந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”டெஸ்ட், ODI , T20 ” கெவின் ஓ பிரைன் நிகழ்த்திய சாதனை…..!

டெஸ்ட், ODI , T20 என அனைத்திலும் சதம் விளாசிய 14ஆவது வீரர் என்ற சாதனையை அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரைன் படைத்துள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரைனை மறக்காத இந்திய ரசிகர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனயையை 2011இல் படைத்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டக் அவுட்டில் முதலிடத்தைப் பிடித்த பாக். பேட்ஸ்மேன்…!

டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷானுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 15 வயது சிறுமி…. வனப்பகுதியில் ஆடைகளின்றி சடலமாக மீட்பு..!!

மனநலம் குன்றிய 15 வயது சிறுமி மலேசியாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து காணாமல் போன நிலையில்  வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  அயர்லாந்தில் வசித்துவரும் 15 வயது சிறுமியான நோரா ஆனி குய்ரின் என்பவர் மனநலம் குன்றியவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக பெற்றோருடன் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அச்சிறுமி செரெம்பன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி திடீரென விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இறுதியாக போலீசில் […]

Categories

Tech |