Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஹாட்ரிக் சாதனை….. “6ஆவது வீரராக இணைந்தார் அயர்லாந்தின் லிட்டில்”…. இதோ லிஸ்ட்.!!

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார். 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய  நியூசிலாந்து அணி 20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 35 ரன்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி….. அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணி.!!

அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் கான்வே ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvNZ : வில்லியம்சன் அதிரடி அரைசதம்..! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு…!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். […]

Categories

Tech |