இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. முதல் தடுப்பூசியை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செலுத்தி கொண்டார். இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசிக்கு அங்கிகாரம் அளித்த இஸ்ரேல் அரசு தற்போது தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பொது மக்களை […]
Tag: Israel
சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் […]
மத்திய கிழக்கு திட்டத்தின் அடிப்படையில் பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளில் புதிய வரைபடங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘மத்திய கிழக்கு திட்டம்’ என்ற அமைதி திட்டத்தை நேற்று அறிவித்தார். வெள்ளைமாளிகையின் மூத்த ஆலோசகரும், ட்ரம்ப்பின் மருமகனுமான ஜராட் குஷ்னர் முயற்சியில் உருவான இந்தத் திட்டத்தின்படி, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்படும், அதே சமயம் 1967ஆம் […]
ஈரான் படைகளை குறிவைத்து இஸ்ரேல், சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் படைகளைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டு அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். நாட்டில் இருந்தபடியே ஏவுகணைகளை அனுப்பி மூன்று தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சிரியா நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் படைகளை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழி […]
இந்தி பேசும் பகுதிகளில் மட்டும் பாஜக 161 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் கட்சியின் தலைவர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]
மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]