காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதில் 5 மாதம் பச்சிளம் குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தை கட்டிட இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்த தாயின் சடலத்திற்கு அருகில் உயிருடன் இருந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர […]
Tag: isrel
பிபிசி தொலைக்காட்சியில் அரபி செய்தியாளர் நேரலையில் இருந்தபோது அவருக்கு பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அது தவிடுபொடியாக்கி விழுந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியில் அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காசா நகரில் பிபிசி அரபி செய்தியாளர் Adnan Elbursh என்பவர் நேரலையில் தலைக்கவசம் […]
இஸ்ரேலில் மத திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் லாக் பி ஓமர் என்கிற பெயரில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் மத திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள புனித நகரமான மவுண்ட் மெரான் நகரில் உள்ள கல்லறையில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் திரண்டு வந்து கொண்டாடுவர். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக […]
இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக வரும் ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணியாமல் செல்லலாம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் சுமார் 300 க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டில் 70% […]