Categories
உலக செய்திகள்

நேரலையில் அரபி செய்தியாளர்…. கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்…. வலைத்தளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

பிபிசி தொலைக்காட்சியில் அரபி செய்தியாளர் நேரலையில் இருந்தபோது அவருக்கு பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அது தவிடுபொடியாக்கி விழுந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியில் அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காசா நகரில் பிபிசி அரபி செய்தியாளர் Adnan Elbursh என்பவர் நேரலையில் தலைக்கவசம் […]

Categories

Tech |