விண்வெளி துறையில் தனியாரை அனுமதித்ததற்கு இஸ்ரோ முழு ஆதரவு அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அவர், விண்வெளித் துறையில் தனியார் தொழிற்துறையினர் ஈடுபட இஸ்ரோ தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய […]
Tag: ISRO
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 கோடிக்கும் மேல் நிதியுதவியளிக்க உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் […]
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை விண்ணில் செலுத்த இருந்த ஜி.எஸ்.எல்.வி எப்-10 ராக்கெட் ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கை […]
புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள் வரும் மார்ச் 5ம் தேதி ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதத்தில் 10 கண்காணிப்பு செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் […]
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் – 30, இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு கயானாவிலுள்ள கவுரவ் விண்வெளி மையத்திலிருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியேன் – 5 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, இஸ்ரோ தற்போது ஜிசாட்-30 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள ஜிசாட் – 30 செயற்கைக்கோள் தொலைதொடர்பு, டி.டி.எச்., டிஜிட்டல் […]
இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை களுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த […]
ககன்யான் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இன்னும் மூன்று வாரங்களில் தொடங்கப்படும். சந்திரயான் – 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் […]
அடுத்த 10 ஆண்டுகளில், 8600 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான சந்தை விரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் இந்த வர்த்தக செயற்கைக்கோள்களுக்கான சந்தையில் களமிறங்கவுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவியல், தொழிநுட்ப அரங்கைத் தாண்டி தற்போது வணிக அரங்கில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. உலக அளவில் பல பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சிகளில் வெற்றியடையப் போராடிவரும் நிலையில், […]
’ரிசாட் – 2பி ஆர்1’ செயற்கைக்கோளுடன் ’பி.எஸ்.எல்.வி. சி-48’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள், அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் சேர்த்து அனுப்பப்படவுள்ளன. பூமியைக் கண்காணிக்க ரீசாட்-2பிஆர்1 என்ற செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி […]
பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்,பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் , இன்று பிற்பகல் 3.25 மணியளவில் வானத்தில் ஏவப்படவுள்ளது . ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் வைத்து இச்செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலமாக இன்று மாலையில் 3.25 மணி அளவில் வானில் ஏவப்படஉள்ளது . எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. […]
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-47 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவினருக்கு […]
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு உள்ளிட்டவை விநியோகிக்கும் பணிகளை ரஷ்யா ஏற்க உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராகாஸ்மோஸ் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக இஸ்ரோவும் […]
நாகர்கோவில் அருகே அரசுப் பள்ளியில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆசிரியர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளைப்பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தான் தற்போதைய இஸ்ரோ தலைவர் டாக்டர். சிவன், தன் தொடக்க கல்வியை பயின்றார்.இந்தப் பள்ளியில் அமைந்துள்ள சத்துணவுக்கூடத்தில் சமையல் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது, எரிவாயு கசிந்ததால் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. உடனடியாக பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த […]
நிலவின் மேற்பரப்பிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியை அளவிடும் வகையில் சந்திரயான் 2 புது படத்தை அனுப்பியுள்ளது. நிலவின் மேற்புறத்தை ஆராயும் வகையில் இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை மாதம் அனுப்பியது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2, கடைசி நேரத்தில் லேண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.லேண்டர் தரையிறங்குவதில்தான் தோல்வி ஏற்பட்டதே தவிர, ஆர்பிட்டார் எனப்படும் வட்டமடிப்பான் தொடர்ந்து நல்ல முறையிலேயே செயல்பட்டுவருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிலவின் மேற்பரப்பில் தனது […]
நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் . கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நேற்றோடு முடிவடைந்தது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ_வின் தலைவர் சிவன் கூறுகையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. நிலவை […]
விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்தது எப்படி என்று இஸ்ரோ ஆய்வை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் , விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்று இஸ்ரோ ஆய்வு நடத்த இருக்கின்றது. இதை தேசிய நிபுணர்கள் குழு , விஞ்ஞானிகள் […]
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கிட்டதிட்ட முடிந்த நிலையில் இஸ்ரோ இந்திய மக்களுக்காக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறி […]
நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் […]
இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி உலகமே தெரியாது என்று சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது முழு வாழ்க்கை கதையையும் இந்த தொகுப்பில் சுருக்கமாக காண்போம்: 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று இவர் கைலாசம் , செல்லம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த பின் கன்னியாகுமரி அருகில் இருக்கும் ஒரு மிகச் சிறிய […]
இன்னும் 11 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை மேற்கொள்ள விஞ்சானிகள் மேற்கொள்ளும் யுக்திகள் குறித்து காண்போம்: இப்பொழுது விக்ரம் லேண்டர் நிலவில் எங்கே லேண்ட் ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதற்கு அருகிலேயே சாய்ந்த நிலையில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விக்ரம் லேண்டர் இரண்டு விதமான சப்ளை செய்து வருகிறது. ஒன்று அதன் வெளிப்புறத்தில் சோலார் பேனல்கள் சூரிய கதிர்கள் அதன் மேல் விழும் பொழுது அது ஒரு மின்சார ஆற்றலை வெளிப்படுத்தும். இரண்டாவது அதனுள்ளேயே […]
நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடனான தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. #VikramLander has been located by the […]
நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் விதிக்கமாட்டோம்’ என்று நாக்பூர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2 திட்டப்படி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறங்கியது. லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரோ மையமே நிசப்தமானது. அதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு மேற்கொள்ளப்போவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் நிலவிலிருந்து பல […]
நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்தார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன்- 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2-ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. நேற்று […]
பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதியாக தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என ஒட்டு மொத்த இந்தியாவும் காத்திருந்தது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் பிரதமர் மோடி இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் கிடைக்கவில்லை. […]
சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கு அயராது பாடுபட்ட விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை சந்திரயான் 2 திட்டத்தின்படி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் […]
சந்திரயன்-2 திட்டத்தில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. […]
ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 […]
இது தோல்விக்கு சமமானதல்ல, விலைமதிப்பற்ற கற்றலுக்கான தருணம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் […]
இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து அவரை தேற்றி ஆறுதல் கூறினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். நாடு முழுவதும் பல்வேறு […]
அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் உரை நிகழ்த்தினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். ஆனால் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]
கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஊக்க உரையாற்றினார். சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் திக் திக் 15 நிமிடத்தில் காத்திருந்தனர். பிரதமர் மோடியும் இஸ்ரோ மையத்தில் ஆர்வமுடன் காத்திருந்தார். லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் […]
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. […]
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வரக்கூடிய 2022ஆம் ஆண்டு செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.அமெரிக்கா , ரஷ்யா , சீனா உள்ளிட்ட நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவும் இணைய உள்ளது. இஸ்ரோ_வின் ககன்யான் திட்டத்தின் மூலம் வருகின்ற 2022-ஆம் ஆண்டு 3 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல இருக்கின்றார்கள். அதற்காக விண்வெளி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 30 […]
சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2,650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 ,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள […]
சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிக பெரிய சாதனை என்று நாசா_வின் முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டிள்ளார். கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பள்ளங்கள் […]
தற்போது நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 நிலவை இரண்டாவது புகைப்படம் எடுத்திருக்கிறது. கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2, 650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 , 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது.அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் […]
சந்திராயன்-2 விண்கலம் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம் 2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 அவ்வவ்போது […]
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. […]
சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]
சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.பின்னர் 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது. இதைத் […]
சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிந்து கொண்டாடினர். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி […]
ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதியன்று இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களுக்கு முன்பு கவுன்டவுன் நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில் நுட்ப குழு மேற்கொண்ட ஆய்வில் ஏவுகணையின் கிரையோஜெனிக் இன்ஜின் வாய் […]
இடியுடன் மழை பொழிந்தாலும் சந்திராயன் 2 விண்கலம் எவ்வித தடையுமின்றி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் 1 விண்கல ஆராய்ச்சியை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கொண்டு செல்வதற்க்காக ஜிஎஸ்எல்வி மார்க் 2 என்ற ராக்கெட் பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை வரை தாங்கி செல்லக்கூடிய திறன் கொண்டது. ஆகையால் இதற்கு பாகுபலி என்ற மறுபெயரும் உண்டு. இந்நிலையில் திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் […]
இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறியும் விதமாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் […]
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் இஸ்ரோ தலைவரும் , பாஜக உறுப்பினருமான மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார் . வருகின்ற ஜூலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது விண் வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான மாதவன் நாயர் கூறியதாவது, ஜூலை 15ம் தேதி இஸ்ரோ சார்பில் விண்வெளியில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் ஆனது சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.. […]
‘எமிசாட்’ மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்து 28 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட’எமிசாட்’ செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி.சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவின் 24 செயர்க்கைக்கோள்கள் , சுவிட்சர்லாந்து , ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக் கோள்கள் மற்றும் லுதுவோனியவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என நான்கு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியில் […]