Categories
மாநில செய்திகள்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்மட்டக்குழு அமைக்க திட்டம்..!

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாட்டில் கொண்டுவருவதற்கு உயர்மட்டக்குழு அமைக்க திட்டம் வகுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மாநில மருத்துவக் கல்வி இயக்க தேர்வுக் குழு சார்பில் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வசம் இருந்தது. இந்நிலையில், இதனை முழுவதும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..குடும்ப சிக்கல்கள் தீரும்… எதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு காரியத்தையும் முன்னேற்பாடுடன் செய்வது ரொம்ப சிறப்பு, மதி நுட்பத்தால் மகத்தான காரியம் எதையும் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது ரொம்ப நல்லது தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் கையில் வந்து சேரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

சிறைச் சாலையிலேயே கையூட்டு, ஊழல்: சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் வேதனை

சிறைச்சாலைகளில் தொடர்ந்து நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தக்கோரி அலுவலர்களுக்கு சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, அனைத்து சிறைத் துறை அலுவலர்களுக்கும் சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறைப் பணியாளர்கள், சிறைவாசிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு வசதிகளைச் செய்துதருவதாகத் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரவுடிகள் சிறையின் சுவரைத் தாண்டி தப்பித்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட உதவிபுரிவதாகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குருவிகளைப் பாதுகாக்க ‘டகால்டி’ பார்க்கவந்த ரசிகர்களுக்கு இலவசக் கூண்டு – சந்தானம் ரசிகர்கள் அசத்தல்..!!

பறவைகளை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சிட்டுக்குருவி கூண்டுகளை இலவசமாக வழங்கியிருக்கும் நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர், இதுவரை 10 ஆயிரம் கூண்டுகளை வழங்கியிருப்பதாகவும், மேலும் பறவைகளைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர். அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர் டகால்டி திரைப்படம் காணவந்த பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு இலவசமாக வழங்கினர். அவர்களின் இந்த வித்தியாசமான முயற்சியைக் கண்டு பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏலத்திற்கு வந்த ஏர் இந்தியா நிறுவனம்… முன்வராத பங்குதாரர்கள்…!

ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க முடிவு செய்து ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்க மத்திய அரசு 2018ஆம் ஆண்டு முடிவு செய்து ஏலத்தைவிட்டது. ஆனால், பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், நிதிச்சுமையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதற்கட்ட ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 58,000 […]

Categories

Tech |